இவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா நடிகர் தனுஷ்.. சுசித்ரா வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..!

தமிழ் திரை உலகில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து பல தமிழ் படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் நடிகர் தனுஷ் பற்றி தற்போது இணையத்தில் வெளி வந்திருக்கும் செய்தியால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியால் உறைந்திருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ்..

தமிழ் சினிமாவை பொறுத்த வரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது. அந்த வகையில் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷ் இன்று தமிழில் முன்னணி நாயகனாக மாறி இருக்கிறார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த இவரது மண வாழ்க்கையில் புயல் அடித்தது போல இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து ஐஸ்வர்யா தனுஷை பிரிந்து தனது அப்பா வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த பிரிவினை அடுத்து சினிமாவின் பக்கம் தனது கவனத்தை செலுத்தி இருக்கும் ஐஸ்வர்யா லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராத போது ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை தந்தது.

ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா நடிகர் தனுஷ்..

தற்போது தங்களது விவாகரத்துக்காக குடும்ப நலக்கோர்ட்டை அணுகி இருக்கக்கூடிய நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து வாழ மாட்டார்களா? என்று பலரும் முயற்சி செய்த போதும் அந்த முயற்சி பலன் இல்லாமல் போய் விட்டது.

தற்போது பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள தகவல்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட பாடகி அசால்டாக வைத்திருக்கும் தனுஷ் பற்றிய குற்றச்சாட்டை அறிந்து கொண்ட ரசிகர்கள் விஷயம் இதுதானா? என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மிகச்சிறந்த பின்னணி பாடகியான சுசித்ரா தன்னுடைய கணவர் கார்த்திக் குமாருடன் நடிகர் தனுஷ் ஓரின சேர்க்கையில் இருந்தாரா? என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

சுசித்ரா வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..

இந்த பதிவினை அவர் பதிவு செய்ததோடு நடிகர் தனுஷ் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் அவர் கூறியதாவது விடியற்காலை மூன்று மணி இருக்கும் அந்த நேரத்தில் என் கணவருடன் நடிகர் தனுஷ் தனி அறையில் என்ன செய்து கொண்டு இருந்தார்.

இருவரும் ஓரின சேர்க்கையாளர்களா? எனக்கும் கார்த்திக் குமாருக்கும் திருமணம் நடந்து ஒரு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இரண்டாவது ஆண்டு எங்கள் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற காரணத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் கார்த்திக் குமார்.

அங்கு எங்களை பரிசோதித்த மருத்துவர் உங்களுடைய கணவர் ஒரு வேளை ஓரினச் சேர்க்கையாளராக இருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருப்பதாக கூறியது எனக்கு மிகப்பெரிய இடியை ஏற்படுத்தியது.

அந்த வகையில் தான் விடியற்காலை 3 மணிக்கு நடிகர் தனுஷும் என்னுடைய கணவர் கார்த்திக் குமாரும் ஒரே அறையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். எனக்கு அவர்கள் இருவரில் ஒருவர் எவராவது பதில் சொல்ல வேண்டும் என திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறார் பாடகி சுசித்ரா.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version