இவங்க சிம்புவை சேத்துக்க மாட்டாங்க.. கிறுகிறுக்க வைக்கும் பாடகி சுசித்ரா..!

தற்போது இணைய பக்கங்களை தெறிக்க விட்டிருக்கும் பாடகி சுசித்ரா பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை தோண்டி எடுத்து பிரபலங்களின் முகத்திரைகளை மீண்டும் கிழித்திருக்கிறார்.

இதனை அடுத்து சுசித்ராவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் வெளி வந்துள்ள நிலையில் பலரும் சுசித்ராவின் இந்த பேச்சு உண்மையாக இருக்குமோ? என்ற சிந்தனையில் தற்போது இருக்கிறார்கள்.

பாடகி சுசித்ரா..

பாடகி சுசித்ரா ஸ்டாண்ட் அப் காமெடியனான கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து சுஜித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டை தனுஷிடம் கொடுக்க அவர்களது நண்பர் வட்டம் பிராங்க் செய்ததை அடுத்து தனது வாழ்க்கை சீரழிந்ததாக கூறியிருக்கிறார்.

இதற்கு காரணம் இவரது ட்விட்டர் பக்கத்தில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

இதில் தனுஷ், திரிஷா, சிம்பு, ஆண்ட்ரியா என பல முக்கிய பிரமுகர்கள் இருந்தது உங்களுக்கு இணையம் வழியாக தெரிந்திருக்கும்.

சிம்புவை சேர்த்துக்க மாட்டாங்க..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று இந்த நிகழ்வின் போது அனைவரும் போதை மருந்தை உட்கொண்டு போதை உச்சிக்கு ஏறிய நிலையில் இந்த பிராங்க செய்ததோடு இடையில் இடையில் நான் புலம்புவது போல இருந்தால் தான் அந்த நிகழ்வு என்னால் வந்தது உண்மையாக தெரியும் என்று கூறினார்கள்.

அந்தந்த முக்கிய பிரபலங்களின் ஈகோ புத்தியை கொண்டு பல்வேறு வகைகளில் பதிவுகள் சித்தரிக்கப்பட்டதாக கூறிய அவர் மூளை அவர்களது மனநிலைக்கு தக்கவாறு வேலை செய்ததாக கூறியிருக்கிறார்.

அதாவது தனுஷின் மூளை த்ரிஷாவின் மூளை என அனைவரது மூளையும் ஒன்றிணைந்து பல்வேறு கோணங்களில் இந்த வேலையை பார்த்தார்கள்.

அது போலவே கார்த்திக் குமார், சின்மயி, ஆண்ட்ரியா என அனைவரது மூளைகளும் வெவ்வேறு விதத்தில் வேலை செய்ததாக கூறினார். இவர்களை நாளைய இயக்குனர்கள் என்று கூட சொல்லலாம்.

இது போன்ற விஷயங்களில் சிம்புவை அவங்க சேர்த்துக்க மாட்டாங்க ஏனென்றால் இவர்களை விட அவர் பெரிய ஆள் என்பதால் இவர்கள் ஐஸ்வர்யா, தனுஷ், விஜய் ஏசுதாஸ், தர்ஷனா, மாயா கிருஷ்ணன், ஸ்ரேயா ரெட்டி இவர்கள் அனைவருமே அமர்ந்து இது போன்ற விஷயங்களை செய்வார்கள்.

கிறு கிறுக்க வைக்கும் தகவல்..

மேலும் அடுத்த நாள் நான் சாரி கைஸ் என்று பதிவிடுவேனாம். இத்தோடு நிற்கவில்லை மச்சி இத்தோட நிறுத்தி விடாத வேற எதையாவது போடு என்று கூட சொல்லி இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கிறுகிறுத்து விட்டார்கள். அட இப்படி எல்லாம் நடக்குமா? என்று யோசிக்கத் தொடங்கி இருக்கக் கூடிய இவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.

எனவே இது பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version