உன் குரலை கேட்டதும் எனக்கு “இது” ஆகிடுச்சு.. வீட்டுக்கு வா “அதை” தரேன்.. உச்ச பிரபலம் மீது சுசித்ரா பகீர் புகார்..!

பாடகி சுசித்ரா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று கேரளா திரையுலகில் ஹேமா கமிஷன் சொல்லி இருக்கும் விஷயங்களை தனி ஒரு ஆளாக புட்டு புட்டு வைத்த போது அவரை பலரும் சைக்கோ போல நினைத்தார்கள்.

எனினும் இவர் கூறிய விஷயங்கள் பல நிதர்சன உண்மைகளாக மாறி வருவதை அடுத்து திரையுலகில் நடக்கின்ற அத்துமீறிய அந்தரங்கங்கள் பற்றி வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

உன் குரலை கேட்டதும் எனக்கு “இது” ஆகிடுச்சு..

அந்த வகையில் இவர் அண்மையில் தமிழ் திரை உலகில் பாடல் ஆசிரியராக இருக்கும் வைரமுத்து பற்றி அவரது லீலைகள் பற்றி டார் டாராக கிழித்தெறிய கூடிய வகையில் பல்வேறு கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

இதில் வைரமுத்து அந்த மாதிரியான ஆள் பெண் பித்து பிடித்தவர். வயசு வித்தியாசம் பார்க்காமல் தான் பிரபல பாடகி சின்மயிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது போன்ற விஷயங்களை விளக்கி இருக்கிறார்.

மேலும் இது பற்றி சின்மயி பகிரங்க குற்றச்சாட்டினை சொன்ன போதும் அது குறித்து எந்த ஒரு விசாரணையோ எதுவுமே செய்யாத நிலையில் என்று வண்டி வண்டியாக வந்திருக்கும் புகார்கள் பற்றி ஹேமா கமிஷன் பற்றி பேசி வருவதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

மேலும் வைரமுத்து பெண்கள் விஷயத்தில் படு வீக்கான பேர்வழி எந்த ஒரு பாடகையும் விட்டு விடவில்லை. இவர் செய்த லீலைகள் ரெக்கார்டிங் தியேட்டரில் நடந்தது உள்ளது. அவர் பேசுகின்ற டயலாக் எப்படி இருக்கும் தெரியுமா? என்று அவர் பேசி இருக்கிறார்.

அந்த டயலாக் பற்றி அவர் சொல்லும் போது உன் குரலை கேட்டதும் எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த அளவு உன்னுடைய வாய்ஸ் உள்ளது என்று டச்சிங்காக பேசுவார். இந்த டயலாக்கை எல்லா பாடகிடமும் இவர் கூறி அதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார்.

வீட்டுக்கு வா “அதை” தரேன்.. உச்ச பிரபலம் மீது சுசித்ரா பகீர் புகார்..!

அதுமட்டுமல்லாமல் வீட்டுக்கு வா பரிசு தரேன் என்று போனில் தொடர்ந்து அழைத்து டார்ச்சர் செய்யக்கூடிய பேர்வழி. அது படி என்னிடமும் இது போல அவர் போன் செய்திருக்கிறார். எனினும் அந்த ரிங்டோன் வருவதற்கு முன்பே நான் கட் செய்து விடுவேன்.

மேலும் விடாப்பிடியாக அவர் ஏன் கட் செய்துவிட்டாய் என்று கேட்டால் ரிங்டோன் தானே வருகிறது என்று நினைத்தேன் என்று சொல்லி பல சமயங்களில் தப்பித்து இருக்கிறேன். இது மாதிரி நபர்களுக்கு இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் ஒரு முறை அவரது வற்புறுத்தல் தாங்காமல் அவரைச் சென்று பார்க்க போகும் போது என் பாட்டியையும் உடன் அழைத்துச் சென்று இருக்கிறேன். அப்போது என் பாட்டி தக்க பதிலடியை வைரமுத்துவிற்கு கொடுத்திருக்கிறார்.

அதில் என் பாட்டி பேசும் போது வளர்ந்து வரக்கூடிய என் பேத்திக்கு நீங்கள் பக்கபலமாக தகப்பன் ஸ்தானத்தில் இருந்து ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து விட்டு இப்படி யா டார்ச்சர் செய்தீர்கள் என்று பக்குவமாக கேட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பரிசு விஷயத்தைப் பற்றி ஓப்பனாக என் பாட்டி பேசியதை அடுத்து பகீர் என்று ஆன வைரமுத்து இரண்டு ஷாம்பு பாட்டில்களை எனக்கு பரிசாக கொடுத்தார்.

அது மட்டுமல்லாமல் பெண்கள் விஷயத்தில் தவறாக நடக்கக்கூடிய மனிதர் அதிக அளவு போதைக்கு அடிமையானவர், பெண் பித்தர் என கவிஞர் வைரமுத்துவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததோடு சின்மயி பக்கத்தில் இருக்கும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version