1981 ஆம் ஆண்டு பிறந்த வைக்கம் விஜயலட்சுமி மிகச்சிறந்த பின்னணி பாடகி ஆகவும் வீணை கருவியை இசைப்பதில் கை தேர்ந்தவர் ஆகவும் விளங்குகிறார்.
இவரது திறமை செல்லுலாய்டு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. சிறு வயது முதற்கொண்டு ஒளிநாடாக்களில் வரும் பாடல்களை அப்படியே கிரகித்து தாளம் தப்பாமல் பாடக்கூடிய திறமை அவருக்கு இருந்தது.
வைக்கம் விஜயலட்சுமி..
பார்வை குறைபாடு பெற்றிருக்கும் விஜயலட்சுமி மலையாளத் திரைப்படமான செல்லுலாயுடு படத்தில் பாடிய காற்றே காற்றே எனும் பாடல் பட்டி தொட்டி எங்கும் உழைத்து இவருக்கு புகழினை பெற்று தந்தது.
தமிழ் சினிமாவை பொருத்த வரை இவர் ராஜ முருகனின் குக்கூ படத்தின் மூலம் பாடலை பாடிய அனைவரையும் கவர்ந்தவர் எண்ணமோ ஏதோ, காடு, ரோமியோ ஜூலியட், பாகுபலி, தெறி உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இமாம் இசையை வெளி வந்த சொப்பன சுந்தரி பாடலின் மூலம் பெருவாரியான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக மாறினார். இதனை அடுத்து கனா, ஜெய் பீம் போன்ற படங்களிலும் இவர் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.
மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலட்சுமிக்கு அனுப் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்து. சில ஆண்டுகளிலேயே கருத்து வேற்றுமையால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இதனை அடுத்து அண்மை பேட்டியில் இவர்களின் பிரிய காரணம் என்ன என்ற விஷயத்தை ஓபன் ஆக பேசி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக.. அந்த உறுப்பில் வலி..
2016-ஆம் ஆண்டு பெகரினில் வேலை பார்க்கும் சந்தோஷ் என்பவரோடு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் அவர் பல கண்டிஷன்கள் போட்டதை அடுத்து அந்த திருமணம் வேண்டாம் என்று வைத்து சொல்லிவிட்டார்.
இதனை அடுத்து அனுப் என்பவரோடு 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். எனினும் விவாகரத்து குறித்து ஏகப்பட்ட கருத்து விமர்சனங்கள் கலவை ரீதியில் வந்ததை அடுத்து அது குறித்து எந்த ஒரு வகையிலும் அவர் சொல்லாமல் இருந்தார்.
தற்போது அது நிமித்தமாக ஓப்பனாக பேசி இருக்கக்கூடிய இவர் தன் கணவர் ஒரு சாடிஸ்ட் என்ற தகவலை கூறி இருப்பதோடு பாடும் தொழிலுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டார் என்று சொல்லி இருக்கிறார்.
அதை பிடுங்கி எடுத்து.. சேடிஸ்ட் கணவர்..
மேலும் ஆதரவற்ற ஏன் பெற்றோர்களை பார்த்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டதோடு தொடர்ந்து பல தொல்லைகளை அடுக்கடுக்காக கொடுத்து நிம்மதியை கெடுத்தார்.
பல் வலிக்கிறது என்றால் அந்த பல்லை பிடுங்கி எடுப்பது தான் மிகவும் நல்லது. அதை விட்டுவிட்டு வேடிக்கை பார்த்தால் அது நமக்கு மேலும் சிரமத்தை தான் கொடுக்கும் என்பதால் தான் அந்த நபரை வேண்டாம் என்று விவாகரத்து செய்து விட்டேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார்.
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது