நடிகர் ஜீவா, அனுயா, சந்தானம், சினேகா முரளி, சத்யன், ஆர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஜீவாவுடன் நடித்தவர் தான் அனுயா.
கற்றது தமிழ் என்ற படத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த ஜீவாவிற்கு இந்த படம் ஒரு கம் பேக்காக இருந்தது என்று கூறலாம். மேலும் இந்த படத்தில் ஒரு முழு நீள காமெடியை ரசிகர்கள் ரசித்து பார்த்ததால் படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது.
இந்த படத்தில் அறிமுகமான அனுயா ஜீவாவிடன் இணைந்து தனது நடிப்பு திறனை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த படமானது ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்தது.
மேலும் இந்த படத்தில் ஜீவா ஒரு டயலாக் பேசியிருப்பார் அந்த டயலாக் ஆனது ஒரு குவாட்டர் சொல்லு மச்சி என்பதாகும். இந்த டயலாக் ஆனது அப்போது மிகவும் பேமஸ் டயலாக்காக ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றிருந்தது.
இதில் புதுமுகமாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சினேகா முரளி தமிழ் சினிமாவுக்கு இவர் புதியவராக அப்போது இருந்த இந்தப் படத்துக்கு முன் அவர் வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை.
தற்போது இந்தப் படத்தில் ஜீவாவுடன் இணைந்து தங்கையாக நடித்த நடிகை ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.
கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இவர் தலையில் தொப்பி உடன் வெள்ளை நிற மேலாடை போட்டு நீல நிறத்தில் தொடை முழுவதும் தெரியுமாறு கால்கள் இரண்டையும் குறுக்கே வைத்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படம் தான் தற்போது ட்ரெண்டிங் ஆக உள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் சினிமாவில் பார்த்த அந்த ஜீவாவின் இன்னசன்ட் தங்கையா… இது என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.