பிதுங்கும் தொப்பை.. ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் CWC ஷிவாங்கி..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஷிவாங்கி கிருஷ்ணகுமார் ஒரு மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் நகைச்சுவை நடிகையாகவும் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் 2019-ஆம் ஆண்டு பங்கேற்றார். இதனை அடுத்து அந்த வருடத்தின் பிற்பகுதியில் நிகழ்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

CWC ஷிவாங்கி..

மலையாளத்தை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் இவர் பள்ளி மற்றும் பட்ட படிப்பை சென்னையில் முடித்ததை அடுத்து தமிழை சரளமாக பேசக்கூடியவர்.

மேலும் இவர் திரையுலகில் முதன் முதலாக பசங்க எனும் திரைப்படத்தில் அன்பாலை அழகாகும் என்ற பாடலை பாடி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவரது  துறு துறுப்பான  குணம் மற்றும் கர, கர குரல் பேச்சு என அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கக் கூடிய வகையில் இருப்பதால் இவருக்கு என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் புகழ், அஸ்வின், கனி போன்றவர்களோடு இணைந்து அடித்த லூட்டிகளை யாரும் எளிதில் மறக்க முடியாது.

சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இயங்கக்கூடிய நபராக ஷிவானி விளங்குவதை அடுத்து அடிக்கடி ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.

பிதுங்கும் தொப்பை.. 

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற வீடியோக்களைப் பார்த்து ரசிகர்கள் அச்சச்சோ பிடித்திருக்கு என்ற பாடலை பாடி வருவதோடு இந்த மார்டன் உடையில் ரசிகர்களை ஒரு மார்க்கமாக கிறங்க வைத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார்கள்.

க்யூட்டான டாலாக காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகு பக்குவமாக வெளியே தெரிவதால் பரவசமாய் அதை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் ஓரப்பார்வையால் ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கக்கூடிய இவரது காந்த கண்களுக்கு இரையாகி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடிய இளசுகள் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில்..

இன்னும் சில ரசிகர்கள் திரை உலகில் இருக்கும் ஹீரோயின்களை ஓரம் கட்டக்கூடிய அளவு கவர்ச்சியை காட்டி இருக்கும் ஷிவானியின் பிதுங்கும் தொப்பை அழகு இந்த புகைப்படத்தில் வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக மாறி இருக்கும். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடக்கூடிய வகையில் இருப்பதால் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்பது போன்ற பாடல்களை பாடி சரக்கு அடிக்காமலையே மட்டையாகி விட்டார்கள்.

கண்களால் ஜாடை மொழி பேசி இருக்கும் இந்த புகைப்படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் லைக்குகளை அள்ளித் தந்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version