TVயில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு.. ஹோட்டல் அறையில் சூட்டை கிளப்பும் CWC ஷிவாங்கி..!

தற்போது திரை உலகில் பின்னணி பாடகியாக வலம் வரும் ஷிவாங்கி மிகச் சிறந்த நகைச்சுவை நடிகையாக திகழ்கிறார். இவர் 2019-ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் 7 என்ற தொலைக்காட்சி பாடல் போட்டியில் கலந்து கொண்டார்.

மேலும் இவர் குக் வித் கோமாளி எனும் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சூட்டை கிளப்பும்  CWC ஷிவாங்கி..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் 2000 ஆவது ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி பிறந்திருக்கிறார். இவர் திரையுலகில் முதன் முதலாக பசங்க எனும் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்த அன்பான அழகாகும் என்ற பாடலை பாடி அசத்தினார்.

மேலும் இந்த திரைப்படமானது தேசிய விருதை பெற்றது இதனை அடுத்து சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு முதல் ஆறு இடங்களில் ஓர் இடத்தை பிடித்தார்.

அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர் 2021 பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுநை பெற்று சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றிருக்கிறார்.

மேலும் கோல்ட் ஐகான் நிகழ்ச்சியில் பிரபலமான பெண் நட்சத்திரத்திற்கான விருதுணையும் விதை தொலைக்காட்சி விருதுகள் நிகழ்ச்சியில் அஸ்வின் குமார் லட்சுமிநாதன் என்பவருடன் தொலைக்காட்சியில் பிரபலமான ஜோடிக்கான விருந்தினையும் பெற்று இருக்கிறார்.

இந்த நடிகைதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சிவகார்த்திகேயன் டான் எனும் தனது தமிழ் திரைப்படத்தில் சிவாங்கியை நடிக்க வைக்க இருப்பதாக சொன்னதோடு அந்த படத்தில் சிவாங்கிக்கு ஒரு பாடலையும் பாட வாய்ப்பை தந்தார்.

அந்த வகையில் இவர் தருண்குமார் ஒரு இணைந்து அஸ்துமாரோ என்ற பாடலை பாடி அசத்தியதை அடுத்து தெலுங்கு வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது.

TV-யில் மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு..

இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய சிவாங்கி டிவியில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்காக இருப்பார் மற்றபடி சமூக வலைதளங்களில் வெளியிடுகின்ற புகைப்படங்களில் அத்துமீறிய கவர்ச்சியை காட்டி இருப்பார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற க்யூட்டான புகைப்படத்தில் ஸ்மைலி பேஸில் காட்சி அளித்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

பல்வேறு ஆங்கில் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு இருப்பதால் மேனி அழகை இன்சு இன்சாக பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதுவரை அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களிலேயே எந்த புகைப்படம் தான் கூடுதல் சிறப்பாக உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி உள்ளதால் இணங்கிட்டிலேயே கறி விருந்து வைத்து விட்டார் என சொல்லலாம்.

ஹோட்டல் அறையில் சூட்டை விளக்கும் ஷிவாங்கி..

நடிகை சிவாங்கியின் போட்டோஸ் ஒவ்வொன்றும் சூட்டை கிளப்பும்படி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோவுக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு பல்வேறு வகையான கமாண்டுகளையும் போட்டு இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டால் கட்டாயம் லைட்டுகளை அள்ளித் தந்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version