சிவகார்த்திகேயனா இது..? – வெறித்தனம்..! செம்ம Transformation..! வைரல் போட்டோஸ்..! – ரசிகர்கள் வியப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் ( Sivakarthikeyan ) சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன் திரைப்பட பிரமோஷன் விழாவில் கலந்து கொண்டார் அப்போது வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது டைட்டான டி-ஷர்ட்டில் தன்னுடைய கட்டுமஸ்தான உடம்பை காட்டியபடி வந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சிவகார்த்திகேயனா இது..? செம்ம டிரான்ஸ்பர்மேஷன் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டான் மற்றும் பிரின்ஸ் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என தெரிகிறது.

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உடல் எடை கூட்டி ஜிம் பாடியாக மாறி இருக்கிறார் என்று தெரிகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த புகைப்படங்கள் தற்போது இணைய பக்கங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ஏற்கனவே அயலான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படம் வேற்றுக்கிரக வாசிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது ஒரு அறிவியல் தொழில்நுட்ப திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படம் பட்ஜெட் பிரச்சினை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது.

தற்பொழுது இந்த படத்தின் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் மாவீரன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே இது சிவகார்த்திகேயன் தானா..? என்று குழம்பி போயிருக்கின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *