ஹோட்டல் அறையில் புன்னகை நடிகை உல்லாசம்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்..

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையும் ஆட்டி படைக்கின்ற விஷயமாக அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் திகழ்கிறது. இந்த விஷயத்தை பற்றி தற்போது பரவலாக இணையங்களில் செய்திகள் அதிகளவு வெளிவருகிறது.

அண்மையில் கூட மலையாள திரை உலகில் இந்த பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து ஹேமா கமிஷன் மூலம் பல்வேறு வகையான உண்மைகள் வெளி வந்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நடிகர்களின் கையில் மலையாளத் திரைப்பட உலகமும் ஹீரோயினிகளும் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

ஹோட்டல் அறையில் ..

அந்த வகையில் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்த புன்னகை நடிகை சில அதிகாரிகளோடு உல்லாசமாக இருந்த கதையைப் பற்றி பிரபலம் ஒருவர் உடைத்து விட இந்த விஷயம் காட்டு தீ போல இணையம் எங்கும் பரவி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் தங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை சரி செய்ய பெரும்பாலான நடிகைகள் உயர் அதிகாரிகளை நாடும் போது அவர்களை தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள அவர்களின் மாய வளைக்கும் விழ வைப்பது வழக்கம் என்று பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார்.

அவர் சொன்னதைப் போலத்தான் அந்த புன்னகை நடிகையின் அழகில் மயங்கிப் போன அதிகாரி ஒருவர் தனக்கு பணிவிடை செய்யும்படி கேட்க அதற்கு அந்த நடிகை நேரடியாகவே மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து சில மாதங்கள் கழிந்த நிலையில் சென்னை அடையாற்றில் கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் தொழில் அதிபர் ஒருவருடன் மிகப்பெரிய தொகையை பெற்று தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து அந்த நடிகை எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை உடனே மோப்பம் பிடித்த போலீசார் அந்த நடிகை தொழிலதிபருடன் தங்கி இருந்த ரூம் கதவை தட்டியதும் பயந்து போய்விட்டார்.

புன்னகை நடிகை உல்லாசம்..

இந்நிலையில் புன்னகை நடிகை போதையில் அது மாதிரியான தொழில்களை செய்து வருவதாக கூறி கைது செய்யப் போகிறோம் என்று அதிகாரிகள் பேச என்ன செய்வது என்று தெரியாமல் முக்கிய நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அதை அனுமதிக்காமல் அதிகாரிகள் தடை செய்து இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தன்னைவிட உயர்ந்த பதவியில் இருக்கும் உயர் அதிகாரியிடம் வேண்டுமானால் பேசுங்கள் என்று அனுமதி தந்ததை அடுத்து அந்தப் புன்னகை நடிகை முக்கிய அதிகாரியுடன் பேச ஆரம்பித்திருக்கிறார்.

இந்நிலையில் அந்த உயர் அதிகாரியின் குரலை கேட்டவுடன் சற்றே கலக்கம் அடைந்த புன்னகை அழகி ஏற்கனவே தன் ஆசையை நிராகரித்த அந்த அதிகாரியுடன் தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து தான் வசமாக சிக்கிக்கொண்ட பிரச்சனையை விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து அந்த அதிகாரியிடம் அவரது ஆசைக்கு ஏற்ப நடந்து கொள்வதாய் சொன்னதோடு மட்டுமல்லாமல் இந்த பிரச்சனையில் இருந்து விடுவித்தால் பரவாயில்லை என்று கதறி அழுதிருக்கிறார்.

அடுத்து நடந்தது தான் ஹைலைட்..

இதை மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் காலையிலேயே அவர் பெயர் நாறிப்போய் பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி இருக்கும். இதனை அடுத்து நடந்த ஹைலைட் தான் மிக முக்கியமான விஷயம்.

இந்த ஹைலைட் என்னவென்றால் அந்த புன்னகை நடிகையை ஒரு கிலோமீட்டர் தொலைவில் நடக்க வைத்தே காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று இருக்கிறார்கள். அதனால் தான் நடிகைகள் பெரிய அதிகாரிகளிடம் அட்ஜெஸ் செய்து நடக்க வேண்டும் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version