“நிஜமாகவே பிரா போடல.. வேணும்னா செக் பண்ணிக்கோங்க..” – சைடு போஸில் காட்டும் பிரியா பிரகாஷ் வாரியர்..!

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகைபிரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய என்ற பாடலில் தன்னுடைய கண் அசைவு மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியா சினிமா ரசிகர்களையும் கட்டி போட்டார்.

ஆனால் அடுத்தடுத்த வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி வராததால் தற்போது கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 600 பாலோவர்களை மட்டுமே கொண்டிருந்த பிரியா பிரகாஷ் வாரியர் இந்த பாடல் வெளியான ஒரே நாளில் ஆறு லட்சம் ரசிகர்களை பெற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுதான் ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்பது. இந்த பாடலில் இவர் ரசிகர்களை கவர்ந்ததால் படத்தில் துணை நடிகையாக நடித்துக் கொண்டிருந்த இவரையே படத்தின் ஹீரோயின் ஆக்கி கதையில் பல மாற்றங்களை வம்படியாக செய்து ஒரு சொதப்பு சொதப்பி படத்தை வெளியிட்டு இருந்தார்கள்.

எனவே இந்த திரைப்படம் செல்ஃப் எடுக்காமல் தரை தட்டியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது என்று தான் கூற வேண்டும்.

இருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிக்கை விட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இவரு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது “நிஜமாகவே பிரா போடல.. வேணும்னா செக் பண்ணிக்கோங்க.. என்று கூறுவது போல சைடு போஸில் தன்னுடைய முன்னழகு முக்கால் வாசி தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இது ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Social media has once again been abuzz with the latest snaps of popular actress Priya Prakash Warrier. The photos have been doing rounds on all the major platforms, including Instagram and Twitter, with her fans and admirers sharing them widely.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …