20 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கீங்க.. கவர்ச்சி உடையில்.. இணையத்தை தெறிக்க விடும் சினேகா..!

தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகா சினிமாவில் அறிமுகமான காலம்தொட்டு குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் சினேகா.

ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை அறிந்து கொண்டு கவர்ச்சி களம் புகுந்தார். அதுநாள் வரை பக்கத்து வீட்டு பெண் போல இமேஜில் இருந்த சினேகாவை கவர்ச்சி உடையில் பார்த்த ரசிகர்கள் தள்ளாடித்தான் போனார்கள்.

கவர்ச்சியான உடைகள் மட்டுமில்லாமல் கிளாமரான ரொமான்ஸ் காட்சிகளிலும் பின்னி பெடல் எடுத்தார் நடிகை சினேகா. இதனால் இவருக்கு சினிமா வாய்ப்புக்கான கேட் ஓப்பன் அவனது தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கோவா என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்திருந்தார்.

புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை சினேகா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் சமீபத்தில் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன சினேகாவிற்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சினிமாவில் இருந்து சற்றே விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அந்த வகையில் உடல் எடை கூடி குண்டடித்து போன இவர் தற்பொழுது கடினமான உடற்பயிற்சிகள் மூலம் இழைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

மட்டுமில்லாமல் கவர்ச்சியான உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு கிளாமர் ஃபோட்டோஸ் ஷூட்களையும் நடத்தி இணையத்தில் வெளியிட்டு தெறிக்க விடுகிறார் சினேகா.

இதனை பார்த்த ரசிகர்கள் 20 வயசு கொஞ்சம் மாதிரி இருக்கீங்க என்று உங்களுக்கு வயசு ஆகல என்றும் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …