புன்னகை அரசி நடிகை சினேகாவின் தற்போதைய சமூக வலைத்தள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள் என்று சொல்லும் சொல்லுக்கு ஏற்றபடி எனது எடுப்பான முன் அழகை காட்டி இருக்கும் நேர்த்தியை பார்த்து வயசாகியும் இவரது அழகு மெருகேறி உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு அதிக அளவு திரைப்படங்களில் நடிக்காத இவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷோடு இணைந்து பட்டாசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே என்ற திரைப்படம் தான் இவருக்கு திரையுலகில் நடிப்பதற்கு பிள்ளையார் சுழியை போட வைத்தது.
மேலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கக்கூடிய இவர் இளைஞர்களின் விருப்பப்படி ஒவ்வொரு புகைப்படமும் அமைந்து விட்டதால் இந்த வயதில் கூட இப்படிப்பட்ட புகைப்படத்தை உங்களால் மட்டுமே வெளியிட முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுள் விதைத்து விட்டார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் சிறந்த மாடல் அழகியைப் போல் காட்சி தந்திருக்கும் இவர் புன்னகைக்கு எதுவுமே ஈடு இல்லை என்று ரசிகர்களை திகைத்து வைத்து விட்டார்.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் சக நடிகைகளான ஸ்ரீதேவி விஜயகுமார் எந்த ஆங்கில் இருந்து பார்த்தாலும் நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று பதிவு செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் நடிகை பிரியாமணி அழகோ அழகு என்ற கருத்துக்களை தெரிவித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆழ்ந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இணையத்தில் வைரலாக வரும் எந்த புகைப்படத்தை அனைவரும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.