வாவ்.. நீச்சல் உடையில் வேற லெவல் போஸ் – சூடேற்றும் புன்னகையரசி சினேகா..! – வைரல் கிளிக்ஸ்..!

நடிகை சினேகா நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை சினேகா கிளாமராக இருப்பதாகவும் திரைப்படங்களில் கூட இந்த அளவு கவர்ச்சி காட்டியது இல்லை எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. ரசிகர்களின் கனவு கன்னியாக பல வருடங்கள் உலா வந்த இவர் ஒருகட்டத்தில் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கினார்.

தன்னுடையபுன்னகையின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை சினேகா இடையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது குடும்பம் குழந்தைகள் என முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நடிகை சினேகா மீண்டும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்க இருக்கிறார். எனவே உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு திரும்பி இருக்கிறார் நடிகை சினேகா.

தொடர்ந்து துணை கதாபாத்திரங்கள் மற்றும் ஹீரோயின் என மீண்டும் தெலுங்கு சினிமாவில் பயணிக்க இருக்கும் நடிகை சினேகா அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பொதுவாக சில நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு வயதாகி விட்ட பிறகு சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து விலகி விடுவார்கள். ஆனால் நடிகை சினேகா திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் தற்போதும் இளமையாகவே தோற்றமளிக்கிறார்.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் என்னுடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினேகாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …