நோ ட்ரெஸ்.. வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் வருகின்றனர். இதில் சில நடிகைகள், தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்து இருக்கின்றனர். சில நடிகைகள் சில ஆண்டுகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களுக்கு சென்றுவிடுகின்றனர்.

ஆனால் சில நடிகைகளுக்கு கிடைக்கும் தமிழ் ரசிகர்களின் வரவேற்பு, அவர்களை தமிழ் நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வைத்து விடுகிறது.

கேஆர் விஜயா

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் கேஆர் விஜயா. அவரது சிரிப்பை பார்த்து அசந்து போய் அவருக்கு புன்னகை அரசி என பெயர் வைத்து அழைத்தனர் ரசிகர்கள்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், முத்துராமன் என, அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த கேஆர் விஜயா, அதன் பிறகு அக்கா, அம்மா கேரக்டரில் நடிக்க துவங்கி விட்டார்.

புன்னகை அரசி

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்த கேஆர் விஜயா, இப்போது முதுமை காரணமாக நடிப்பதை தவிர்த்து வருகிறார். சில சீரியல்களிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடித்தார் கேஆர் விஜயா.

சினேகா

அதே புன்னகையரசி பட்டப் பெயருடன் இப்போது ரசிகர்களின் மத்தியில் வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை சினேகா. விரும்புகிறேன் படத்தில் அறிமுகமான சினேகா, தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

வசூல் ராஜா எம்பிபிஎஸ், பாண்டி, நான் அவன் இல்லை, பம்மல் கே சம்பந்தம், ஆனந்தம், வசீகரா, ஜீ, புதுப்பேட்டை, கிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இப்போது அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட சினேகா, டிவி சேனல் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

விஜய் படத்தில்…

வேலைக்காரன், பட்டாஸ் போன்ற படங்களில் நடித்த சினேகா, இப்போது விஜய் நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்திலும் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். வசீகரா படத்துக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: தன்னுடைய வரலாற்றில் விஜய் தவற விட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள்..!

சினேகாவுக்கு திருமணமாகி வளர்ந்த பிள்ளைகள் இருந்தாலும், அவரை இப்போதும் வைத்த கண் எடுக்காமல் ரசிக்கும் ரசிகர் கூட்டம் இருக்கவே செய்கிறது. ஏனெனில் அவரது அழகான தோற்றம், வசீகர முகமும் ரசிகர்களை இன்னமும் கிறக்கத்தில்தான் வைத்திருக்கிறது.

இப்போது சமூக வலைதளங்களில் சினேகாவின் கிளாமர் ஸ்டில்கள் செம வைரலாகி வருகின்றன.

வெறும் துண்டை கட்டிக்கொண்டு

நோ ட்ரெஸ்.. வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகாவை பார்த்த ரசிகர்கள், என்ன அழகுடா.. யப்பா
வாய்விட்டே கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: இளம் நடிகர் செய்த சீண்டல்.. குமுறி அழுத பானுப்ரியா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

ஆனால் இது லேட்டஸ்ட் புகைப்படங்களாக தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version