நிஜமாவே 42 வயசா..? நம்பவே முடியலையே.. புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் எப்போதும் சில நடிகைகளுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அவர்கள் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து விட்டு பிறகு நடிப்பதை விட்டு விலகினாலும், ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கான இமேஜ் பெரிய அளவில் குறைவது இல்லை.

புன்னகையரசி சினேகா

புன்னகையரசி நடிகை சினேகா ரசிகர்களுக்கு இப்போதும் மிகப் பிடித்தமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரராக இருப்பவர் சினேகா தான்.

விஜய் படத்தில்…

இப்போதும் நடிகை சினேகா குறிப்பிட்ட சில படங்களில், தனக்கு பிடித்த கேரக்டர்கள் மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார்.

மற்றபடி சினேகா, டிவி ரியாலிட்டி ஷோகளில் நடுவராக அதிகளவில் பங்கேற்று வருகிறார்.

சினேகா, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்த போது, அவர்களுக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக இருக்கிறார் நடிகை சினேகா. இப்போது 42 வயதான நிலையிலும் கட்டுக்குலையாத செழிப்பான அழகுடன், பார்த்தவுடன் ரசிக்கும்படியான கிளாமரில் இருந்து வருகிறார்.

கட்டுக்கோப்பாக தன் உடலை…

இப்படி 42 வயதிலும் தன் அழகை பராமரித்து கட்டுக்கோப்பாக தன் உடலை, பராமரிப்பது குறித்து சில விஷயங்களை அவரே நேரடியாக பகிர்ந்துள்ளார்.

சினேகா ஒரு வாரத்தில் நான்கு முறை கண்டிப்பாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்து வருகிறார். இவர் சில கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்.

நல்ல புரதம், நல்ல கொழுப்பு உணவுகள்

புரதம் நிறைந்த, நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை தனது டயட்டில் சேர்த்துக் கொள்கிறார். குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட அதிக புரதமுள்ள உணவுப் பொருட்கள், நல்ல கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் கண்டிப்பாக இவரது மெனு லிஸ்ட்டில் இடம்பிடிக்கிறது.

இதையும் படியுங்கள்: குடிக்கு அடிமை.. பேஸ்புக் காதல் தோல்வி.. மனிஷா கொய்ராலாவின் கண்ணீர் கதை..!

சினேகாவுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது இவரது வழக்கம். இது தவிர கார்டியோ உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளை தினந்தோறும் சினேகா செய்து வருகிறார்.

அதிக கவனம்

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதைப் போல நடிகர் நடிகைகளை பொறுத்தவரை அவர்களது உடல் அழகும், ஆரோக்கியமும் தான் அவர்களுக்கு வருமானத்தை, வசதியான வாழ்க்கையை தேடி தருகிறது.

அந்த வகையில் நடிகை சினேகா தனது உடல் ஆரோக்கியத்தை, அழகை எப்போதும் ஒரே மாதிரியாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: விமானத்திலேயே படு மோசமான போஸ்.. கேமராவை தொப்புளுக்கு கீழே வைத்து.. திணறடிக்கும் வேதிகா…!

42 வயசா, நம்பவே முடியலையே…

அதனால் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகும் நடிகை புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், நிஜமாவே 42 வயசா..? நம்பவே முடியலையே.. என்று ஆச்சரியப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version