“ப்பா.. பாத்தாலே.. சூடு ஏறுதே..” – கிறங்கடிக்கும் கவர்ச்சியில் புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா ( Sneha )-வுக்கு அதிக அறிமுகம் தேவை இல்லை. தமிழ் படங்களில், மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கே.ஆர் விஜயாவை புன்னகை அரசி என வர்ணித்தவர்கள், சிநேகாவை பு்ன்னகை இளவரசி என வர்ணித்தனர்.

Image Source : Inbaa Movie – En Vizhigal Meedhu Song

உடல் தோற்றத்தில் கட்டழகியாக இல்லா விட்டாலும், அம்சமான முக வெட்டால், ஆளை மயக்கும் பளீர் சிரிப்பால், ரசிகர்களை தன்வசம் கட்டிப் போட்டவர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களிலும் அதிகமாக நடித்திருக்கிறார். தெலுங்கில் வந்தே மாதரம் என்பது இவரது முதல் படம். இப்போது, விடியல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Image Source : Inbaa Movie – En Vizhigal Meedhu Song

பட்டாஸ், வேலைக்காரன், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, உன் சமையலறையில், அங்காடித் தெரு, தீராத விளையாட்டு பிள்ளை, கோவா, அச்சமுண்டு, அச்சமுண்டு, பிரிவோம் சந்திப்போம், இன்பா, பாண்டி, ஹரிதாஸ், முரட்டுக்காளை, பொன்னர் சங்கர், பவானி, வந்தே மாதரம், ஆயுதம், போஸ்,, சின்னா, ஜனா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஏப்ரல் மாதத்தில், ஆட்டோகிராப், வசீகரா, பார்த்திபன் கனவு,, சிலம்பாட்டம், நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம். புதுப்பேட்டை,கிங், பம்மல் கே சம்பந்தம், உன்னை நினைத்துல ஆனந்தம், விரும்புகிறேன், எனன்னவளே என,சிநேகா நடித்த படங்கள் எல்லாமே, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற, சிறந்த படங்களாகவே இருக்கினறன.

Image Source : Inbaa Movie – En Vizhigal Meedhu Song

இவற்றில் பெரும்பாலான படங்கள், அதிக நாட்கள் ஒடியவை. சிநேகாவுக்கு நல்ல நடிப்பு வாய்ப்பை தந்த படங்களாகவும் இவை இருந்தன.குறிப்பாக பள்ளிக்கூடம், ஆட்டோகிராப், சின்னா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், புதுப்பேட்டை, பார்த்திபன் கனவு, உன் சமைலறையில் என பல படங்களை சொல்லலாம்.

Image Source : Inbaa Movie – En Vizhigal Meedhu Song

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின், சினிமா வாய்ப்புகளை சிநேகா குறைத்துக் கொண்டார். முக்கிய கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறார்.பிரபல டிவி நிகழ்ச்சிகளில், நடுவராக மட்டுமே பங்கேற்கிறார்.

Image Source : Inbaa Movie – En Vizhigal Meedhu Song

குடும்பப் பாங்கான அழகியாக பெண் இருந்தால், அவரை சிநேகா போல் இருக்கிறார் என்று ஒப்பீடு சொல்லும் அளவுக்கு, சிநேகா புடவையில் அம்சமான பெண்ணாக காட்சியளிக்கிறார். அதனால், அடிக்கடி புடவையில் இருக்கும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கம்.

Image Source : Inbaa Movie – En Vizhigal Meedhu Song

ஆனால், இந்த முறை, கருப்பு நிறத்தில் கிளாமர் டிரஸ் அணிந்து வந்து ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார் சிநேகா, இந்த கிளாமர் படங்கள் இப்போது செம வைரலாகி வருகின்றன. வெயில் காலத்தில், இப்படி குளிர்ச்சியான படங்களை அப்டேட் செய்தால் தான் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்திருப்பாரோ சிநேகா?

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …