“கிளாமர் குயின்.. இன்னும் வயசே ஆகல…” – ஏணியில் குத்த வைத்து.. தாராளம் காட்டும் சினேகா..!

ஆந்திராவில் ராஜமுந்திரி சேர்ந்தார் சினேகா. சினேகாவின் உண்மையான பெயர் சுகாசினி என்பதாகும். ஆரம்ப நாட்களில் தமிழகத்தின் பண்ருட்டி பகுதியில் வசித்து வந்த இவர் 2000 ஆவது ஆண்டு மலையாளத்தில் அணில் பிரபு இயக்கிய இங்கனே ஒரு நீல பக்ஷி படத்தில் ஹீரோயினியாக தேர்வு பெற்ற போது சிநேகாவின் பெயரை பாசில் நசீம் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஒரு டான்ஸராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ஏழு கர்நாடக பாடல்களுக்கு நடனமாடி அசத்தியிருந்தார். இதனை அடுத்து தமிழில் இவர் சுகி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

மேலும் இவர் என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பசி தீரும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது.

இவரின் சிறந்த நடிப்பை பார்த்து இவருக்கு பிலிம் பேர் எடிசன் மற்றும் குளோபல் விருதுகளை பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நந்தி விருதையும், தமிழக அரசு விருது உட்பட்ட பல விருதுகளை சினேகா பெற்றிருக்கிறார்.

மேலும் விளம்பரங்களிலும் நடித்து வரும் சினேகா 2012 ஆம் ஆண்டு பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவரும் நடிகர் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் தனது உடலை படு ஸ்லிம்மாக மாற்றி பழைய நிலைக்கு வந்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் இவர் அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் தற்போது இவர் கூலிங் கிளாஸ் அணிந்து க்யூட்டான தனது முகத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவரின் புகைப்படங்கள் தற்போது வைரலாக இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைப்புகளை போட்டு வருவதோடு முன் அழகு எடுப்பாக விரதம் இல்லாமல் தெரியும் வண்ணம் பக்குவமாக இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam