ப்பா..! – கொள்ளை அழகில்.. மனசை கொள்ளை அடிக்கும் சினேகா..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

நடிகை சினேகா ( Sneha ) இவர் 90ஸ் கிட்ஸ் களின் கனவு கன்னியாக வலம் வந்த ஒரு தமிழ் திரைப்பட நாயகி ஆவார் சினேகா என்றாலே சிரிப்புதான் இவர் சிரிப்பிற்கு மயங்காத இளைஞர்களை கிடையாது. அந்த அளவிற்கு தனது பொன் சிரிப்பினால் அனைவரையும் வெகுவாக கவர்ந்த ஒரு கதாநாயகி ஆவார்.

Image Source : instagram.com/realactress_sneha/

நடிகை சினேகா 2000 ஆண்டு வெளியான ‘என்னவளே’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது. மேலும் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் எனும் திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் சினேகா தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சினேகா அந்த கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருந்தார். மேலும் பார்த்தாலே பரவசம் ,பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் சினேகா நடித்திருந்தார் சினேகா அந்த சமயம் தமிழ் நடிகைகளின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/realactress_sneha/

பிறகு நிறைய தமிழில் வெற்றி படங்களை கொடுத்திருந்த சினேகாவிற்கு போகப் போக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்த நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. இவர்கள் இருவரும் இன்றுவரை இணைபிரியாத தம்பதியினராக வலம் வருகின்றன.

Image Source : instagram.com/realactress_sneha/

மேலும் நடிகை சினேகா கடைசியாக ‘பட்டாசு’ எனும் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்வினை முடித்துள்ளார் மேலும் தற்சமயம் அவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதில் தற்சமயம் அவர் நேற்று தமிழ் புத்தாண்டை ஒட்டி மங்களகரமான உடையில் பவானி வருகிறார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் பெற்று வருகிறார்.

Image Source : instagram.com/realactress_sneha/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/realactress_sneha/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …