“வாவ்.. உங்களுக்கு வயசு ரிவர்ஸ் ஆகுது..” – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அழகில்.. ரசிகர்களை மயக்கும் சினேகா..!

நடிகை சினேகா நீல நிற சுடிதாரில் அழகு பதுமையாக காட்சியளிக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ரிவர்ஸ் ஆகுது மேடம் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல இளசுகளின் கனவுக் கன்னியாக வலம் வந்த இவர் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிக்கும்போது அந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகாவிற்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடிய நடிகை சினேகா தற்போது படங்களில் நடிப்பதற்காக மீண்டும் உடல் எடையை குறைத்து ஃபிட்டாக அழகு தேவதையாக மாறி இருக்கிறார்.

அவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ரிவர்ஸ் ஆகுது.. வீட்ல சொல்லி சுத்திப் போடுங்க.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அழகு பதுமையாக 20 வயது குறைந்த போல இருக்கும் சில புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சினேகா. நீல நிறத்திலான சுடிதாரில் வண்ணத்தில் பதிக்கப்பட்டிருக்கும் பிங்க் வண்ண பூ டிசைன் அழகு சேர்க்கிறது.

நடிகை சினேகா இந்த உடையை அணிந்து இருப்பதால் இந்த உடை அழகாக தெரிகிறதா..? அல்லது இந்த உடை அழகாக இருப்பதால் நடிகை சினேகா இளமையாக தெரிகிறாரா..? என்று குழம்பிப் போய் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …