“இது தான் ப்ளூ ஃபிலிமா..?..” – ப்ளூ சூட்டில் வெண்ணெய் சிலை போல நிற்கும் புன்னகையரசி சினேகா..!

அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அன்று பார்த்த சினேகா இன்று முதல் இன்றுவரை அப்படியே இருப்பதின் ரகசியம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் திக்கு முக்காடி வரும் கூடிய வேளையில் மார்கழி மாதப் பனியில் மயிலிறகை விரித்து ஆடும் மயில் போல நீல நிற உடலில் ரசிகர்களின் கண்களுக்கு ஒரு நீண்ட விருந்தை வைத்திருக்கிறார் நடிகை சினேகா.

புன்னகை அரசி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பக்காவாக நடித்து நல்ல பெண் என்ற பெயரை பெற்றவர்.

திரைப்படங்களில் கூடுதல் கவர்ச்சி காட்டாமல் மைல்டாக எப்போதும் கவர்ச்சியை காட்டி குடும்ப குத்து விளக்காய் காட்சி தந்த இவரின் நடிப்பில் பல படங்கள் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இவர் தமிழில் முன்னணி நாயகர்களின் வரிசையில் இணைந்து நடித்திருக்கிறார்.

சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்கும் போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கி விட்டார்.

திருமணத்துக்குப் பிறகு வழக்கம்போல் மற்ற நடிகைகளை போலவே இவரும் சினிமாவுக்கு பை பை சொல்லி இருந்தாலும் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் அதில் நடுவராக வந்து இவர் கலக்குவார்.

இவரின் சிரிப்பழகில் அனைவரும் கட்டுண்டு கிடக்கக்கூடிய வகையில் தற்போது எந்த நீல நிற உடைய உடையில் காட்சி அளிப்பதால் ரசிகர்கள் அனைவரும் இன்னும் சினேகா அப்படியே இருக்கிறாரே ஃபிட்னஸ் இன் ரகசியம் என்ன என்று கேள்விகளை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் மாடர்ன் ரதியாக காட்சியளித்திருக்கும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் போட்டு வருகிறார்கள்.

மேலும் பார்க்க பார்க்க விரசத்தை ஏற்படுத்தாமல் சஞ்சலத்தை தராத இந்த புகைப்படத்திற்கு எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக இப்போது பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam