“ப்பா.. செம்புல செஞ்ச சிலை..” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..! – சிலிர்க்க வைக்கும் சினேகா..!

தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகை அரசி என்று வர்ணிக்கப்படும் நடிகை சினேகா சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகள் குறைவதை அவதானித்த நடிகை சினேகா கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்றும் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் புதிய தொடங்கியது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருந்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார்.

தொடர்ந்து சில ஆண்டுகள் வரை காதலித்து வந்தவர். அவரையே திருமணமும் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டால் தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

திருமணம் குழந்தைகள் என சினிமாவிலிருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தால் நடிகை சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படக்கூடிய கோல்டன் விசா என்று சொல்லக்கூடிய தனிச்சிறப்பு கொண்ட விசாவை நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா ஆகிய இருவரும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சினேகா செம்பு நிறத்திலான சுடிதார் அணிந்து கொண்டு செம்பு சிலை போல மின்னக்கூடிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை தங்க சிலை என்று வர்ணித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Summary in English : The world is going gaga over the latest photos of actress Sneha. The pictures show her flaunting a beautiful golden dress that makes her look like she has stepped right out of a fairytale. Her fans are mesmerized by her stunning beauty and have been sharing the pictures on social media platforms. It’s no wonder that these photos are quickly becoming viral!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam