“ப்ப்பா.. செம்ம ஹாட்…” – பாத்தாலே தூக்குதுங்க.. கவர்ச்சி உடையில் சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை சினேகா லெஹெங்கா உடையில் தன்னுடைய இடுப்பு குட்டியான அளவுக்கு தெரியுமளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் இவர் வழியாக கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த நடிகை சினேகா தற்போது குழந்தை குட்டி என்று ஆன பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனால் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார் நடிகை சினேகா. எனவே தன்னுடைய அழகு வீணாகி விடக்கூடாது என்பதற்காக அதனை அப்படியே படமாக பிடித்து தன்னுடைய இணையப் பக்கத்தில் அப்லோட் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்.

இதனை பார்க்கும் இவரது ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி கிடக்கிறார்கள் என்று கூற வேண்டும். காரணம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் இன்னும் அதே இளமையுடன் அதே புன்னகையுடன் வசீகரமாக தோற்றமளிக்கிறார் நடிகை சினேகா.

தன்னுடைய உடலுக்கு ஏற்றார் போன்ற உடைகளை தேர்வுசெய்து அதில் கில்லாடியாக இருக்கும் நடிகை சினேகா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இவருடைய அழகை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் உங்களுக்கு மட்டும் வயது கூடக்கூட கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது என்று சொல்லி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …