உங்களுக்கு வயசே ஆகல..! – கண் கூசும் கவர்ச்சியில்.. இளசுகளை கிக் ஏற்றும் புன்னகையரசி சினேகா.!

நடிகை சினேகா தற்போது பிங்க் நிற டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய அழகை மெருகேற்றி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. தன்னுடைய பளீரென்ற சிரிப்புடன் காரணமாக ரசிகர்களிடம் புன்னகை அரசி என்ற பெயரையும் அடைமொழியாக பெற்றிருக்கிறார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை சினேகா ஒரு கட்டத்தில் கவர்ச்சி ராணியாகவும் அவதாரம் எடுத்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இங்கே ஒரு நீல பக்ஷி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை சினேகா.

இந்த திரைப்படம் இவருடைய முதல் மலையாள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழில் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வந்தார் நடிகை சினேகா.

இந்த படங்கள் அனைத்துமே அதிரிபுதிரி வெற்றிபெற்றன. எனவே நடிகை சினேகாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்த இவர் அவரைத் திருமணமும் செய்து கொண்டார்.

தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கும் நடிகை சினேகா தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இளம் வயதில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களை காட்டிலும் இப்போது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர் பட்டாளம் கூடியிருக்கிறது.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version