வயசு வெறும் நம்பர் தான்..! – பருவ ரோஜா மொட்டு போல இளசுகளை சுண்டி இழுக்கும் புன்னகையரசி சினேகா..!

தமிழில் மற்றும் தெலுங்கு சினிமாவில் முரண் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கும். இவர் அதற்காக தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார். குழந்தை திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன நடிகை சினேகா தற்போது மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், பிங்க் சுடிதாரில் அழகு தேவதையாக அமர்ந்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். அதனுடன் ப்ளஷ் இதயத்தின் பிரகாசத்தை பிரதிபலிக்கிறது என்று தன்னுடைய சிரிப்பினால் சிவந்துள்ள கன்னத்தின் அழகை தன்னுடைய இதயத்தின் பிரதிபலிப்பு என பதிவு செய்திருக்கிறார்.

நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது நடிகர் பிரசன்னாவை காதலித்து அந்த இவர் வருக திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்து கொள்ள முன்பு இவரை சுற்றி பல்வேறு காதல் கிசுகிசுக்கள் மற்றும் பிரபல துணிக்கடை அதிபர்களுடன் இவர் நெருக்கமான உறவில் இருக்கிறார் என்ற தகவல் எல்லாம் சினிமா வட்டாரத்தை கலக்கிய தகவல்கள்.

ஆனால், அவையெல்லாம் பொய் என்று சொல்லும் விதமாக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா இவருடைய திருமணத்திற்கு பிறகு இவரை சுற்றி இருந்த வதந்தி மற்றும் கிசு கிசுக்கள் அப்படியே அடங்கிப் போனது.

அப்பொழுது மீண்டும் சினிமாவில் முனைப்புடன் நடிக்க ஆயத்தமாகி வரும் நடிகை சினேகாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் உங்களுக்கு வயசே ஆகாதா.? உங்களுக்கு மட்டும் வயது ரிவர்ஸில் செல்கிறது போல.. வயது கூட கூட இளமை கூடி கொண்டே போகிறது என்று அம்மணியின் அழகில் மயங்கி கிடக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …