“மொள மொளன்னு யம்மா யம்மா..” – உங்களுக்கு வயசே ஆகல.. சிலிரிக்க வைக்கும் புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா ஆளை கொள்ளும் அழகே வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா துபாயில் செட்டிலான குடும்பத்தில் பிறந்தவர்.

தன்னுடைய இளம் வயதில் சினிமாவின் மீது கொண்ட ஈர்ப்பால் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நடிகை சினேகா நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

குடும்பப்பாங்கான முகம் அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்த நடிகை சினேகா ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் அதைப்போலவே கவர்ச்சியாக நடித்த பல படங்களை தந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் சரிந்த பிறகு கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி கோதாவில் குதித்தார் நடிகை சினேகா. முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்து வந்தார் நடிகை சினேகா.

இதனால் அவருடைய மார்க்கெட்டை கிடுவென உயர்ந்து ஒரு கட்டத்தில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஹீரோ பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு தற்பொழுது 2 குழந்தைகளும் இருக்கின்றனர். திருமணம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

எனவே உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்க கூடிய அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …