ப்பா.. சினேகா-வா இது..? – பின்னுது பின்னழகு.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! – ஹாட் போட்டோஸ்..!

நடிகை சினேகாவின் இளம் வயது புகைப்படங்கள் சிலவற்றை பார்த்த ரசிகர்கள் சினேகாவா இது..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர். ஒல்லியான தேகம் எடுப்பான பின்னழகு என பஞ்சுமிட்டாய் நடத்தினான புடவையில் அழகு தேவதையாக கிளாமர் குயினாக காட்சியளிக்கும் நடிகர் சினேகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது.

என்னவளே, என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சினேகா தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை பெற கிளாமர் ராணியாக உருவெடுத்து தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சினேகா காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணம் முடிந்த கையோடு குழந்தைகள் குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். இதனால் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் வேலைக்காரன், பட்டாசு உள்ளிட்ட திரைப்படங்களில் சமீபத்தில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார். குறிப்பாக வேலைக்காரன் திரைப்படத்தில் நடிப்பதற்காக நான் பல்வேறு கடினமான பயிற்சிகளை எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைத்தேன்.

ஆனால், என்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. இதனை நான் எதிர்பார்க்கவில்லை என்று புகார் கூறியிருந்தார் நடிகை சினேகா. ஆனால், இதற்கு பக்குவமாக பதில் அளித்த படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா படத்தின் நீளம் கருதியே சினேகாவின் காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கின்றன.

அவருடைய காட்சிகள் மட்டும் அல்ல சிவகார்த்திகேயன் நடித்த பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. அதுதான் படத்தை வெற்றி படமாக மாற்றி இருக்கிறது என்று பேசியிருந்தார். இந்நிலையில், நடிகர் சினேகாவின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …