நீச்சல் உடையில் இயற்கை அழகி சினேகா..! பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சினேகா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர்.

இவர் 2021-ஆம் ஆண்டு இங்கே ஒரு நீல பட்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானதை அடுத்து தமிழ் திரைப்படமான என்னவளே என்ற படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

நடிகை சினேகா..

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளின் மூலம் பிரபலமான இவரது நடிப்பினை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரது விசிறிகளாக மாறி இருக்கிறார்கள்.

இவர் மலையாள நடிகரான மம்முட்டியுடன் இணைந்து ஆனந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் இவரை ரசிகர்கள் அனைவரும் புன்னகை அரசி என்ற அடை மொழியோடு அழைக்க ஆரம்பித்தார்கள்.

மேலும் தமிழில் உன்னை நினைத்து, விரும்புகிறேன் போன்ற படங்களில் நடித்த இவர் பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்ற படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஏறத்தாழ 70-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

நீச்சல் உடையில்..

சினிமாவில் பீக்கு இருந்த போது அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற படத்தில் 2009-ஆம் ஆண்டு பிரசன்னா உடன் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டது.

இதனை அடுத்து இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் விளம்பரங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பணி புரிந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்க கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவார்.

அந்த வகையில் இது வரை யாருமே பார்க்காத டூ பீஸ் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்து இணையமே இயங்கவில்லை என்று கூறலாம்.

யாரும் பார்க்காத புகைப்படம்..

திரைப்படங்களில் குடும்ப பங்கினியாக இழுத்துப் போட்டி நடித்து வரும் இவர் நீச்சல் உடையில் காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

இது வரை இது போன்ற புகைப்படத்தை சினேகா வெளியிட்டதே இல்லை. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற ரீதியில் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் இணையங்களில் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவதால் அதிகளவு பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு இந்த புகைப்படத்தை பார்த்த கையோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகும், தொடைகழகும் மேருகேரி தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் பிள்ளை குட்டி பெற்ற பின்பும் சினேகா எவர்கிரீன் நடிகையாக தான் காட்சியளிக்கிறார்.

இதனால் தான் மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து திரைப்படங்களில் தற்போது நடித்து வருவதாக சொல்லி இருக்கிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version