நைட் பார்டியில்.. கிளாமர் விருந்து.. டைட்டான டாப்ஸில் மூச்சு முட்ட வைக்கும் சினேகா..!

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளால் ரசிகர்களை அதிகளவு ஈர்த்த சினேகாவை பல்லழகி, புன்னகை அரசி என்று பல்வேறு அடைமொழிகள் கொடுத்து ரசிகர்கள் அழைத்தார்கள்.

குடும்ப பங்கினியாக திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கும் இவர் தன்னோடு இணைந்து நடித்த பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கிறார்.

நடிகை சினேகா..

தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து அசத்தி இருக்க கூடிய சினேகாவின் இயற்பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதாகும். இவர் 2001- ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பச்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து என்னவளே என்ற படத்தில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்ற இவர் மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது இவருக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பல தமிழ் திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வரிசையில் புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்கள் நடித்ததோடு ஆட்டோகிராப், பார்த்திபன் கனவு என எழுவதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

நைட் பார்ட்டியில் கிளாமர் விருந்து..

இந்நிலையில் 2009-ஆம் ஆண்டு பிரசன்னாவோடு இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிக்கும் போது இருவர் இடையே காதல் ஏற்பட்டு கடைசியில் டும் டும்மில் முடிந்தது.

திரைக்துறையோடு நின்று விடாமல் விளம்பரங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் சரவணா ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ் போன்ற விளம்பரங்களில் தோன்றி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் கணவரோடு இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டது என்று சொல்லலாம்.

மயக்கும் மஞ்சள் மாலைப்பொழுதில் மனதுக்குப் பிடித்த வரை சந்திக்கும் போது எப்படிப்பட்ட உணர்வு ஏற்படுமோ அது போல மார்டன் உடையில் தனது புன்னகையால் ரசிகர்களை சுண்டி ஈர்த்திருக்கிறார்.

டைட்டான டாப்ஸில் மூச்சு முட்ட..

அதுவும் டைட்டான டாப்ஸில் மூச்சு முட்ட கூடிய அளவு முன் அழகை எடுப்பாக காட்டி ப்ரிஹேரில் அனைவரையும் ஸ்தம்பிக்க வைக்க கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோவிலும் நச்சென்று அழகு வெளிப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதோடு எவ்வளவு தான் கண்ட்ரோல் செய்தாலும் மனம் அந்தப் பக்கத்தை நோக்கித் தான் செல்வதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது நிச்சயமாக உங்கள் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் நைட் பார்ட்டில்யில் கிளாமர் விருந்து வைத்திருக்கும் சினேகாவிற்கு மறக்காமல் லைக்களை அள்ளித் தருவீர்கள்.

இரவு விருந்து ஒன்றில் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு கிளாமர் விருந்து வைத்திருக்கும் நடிகை சினேகாவின் புகைப்படங்கள் ரசிகர்களை திக்கு முக்காட செய்திருக்கிறது இதனை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும் இவ்வளவு கிளாமரை காட்டக் கூடிய வகையில் மேனி அழகை பக்காவாக மெயின்டைன் செய்து வந்திருக்கும் சினேகாவை அனைவரும் பாராட்டி வருவதோடு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version