“ப்ரா வெளியே வருவது கூட தெரியாமல்.. அப்படி என்ன ஆட்டம் வேண்டி கிடக்கு..” – தீயாய் பரவும் சினேகாவின் போட்டோஸ்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகை அரசி என்று வர்ணிக்கப்படும் நடிகை சினேகா தன்னுடைய உள்ளாடை வெளியே வருவது கூட கவனிக்காமல் மேடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி விரலாகி வருகிறது.

குடும்பப்பாங்கான முகத்தோட்டத்துடன் வாட்ட சாட்டமான உடல் வாகுடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சினேகா. கடந்த 2001 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் அதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கினியாக நடித்து வந்த இவர் தொடர்ந்து கிளாமரான வேடங்களில் நடிக்கவும் தயாரானார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் 2009 ஆம் ஆண்டு அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அப்போது அந்த படத்தில் நடித்த பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை காதலித்து வந்தவர். ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் குடும்பம் என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்பொழுது மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் அதனால் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் வைத்துக் கொள்ள.. திரைத்துறையினரின் கவனம் தன் பக்கம் திரும்ப.. என பல்வேறு காரணங்களுக்காக தன்னுடைய இணைய பக்கங்களில் அன்றாடம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை சினேகா.

மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் நடக்கும் ரியல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதன் மூலம் வெகுஜன மக்களை மக்களின் கவனம் தன் மீது இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம் என்று பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய உள்ளாடை வெளியே வருவது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam