“தொளதொள டீசர்ட்.. டைட்டான லெக்கின்ஸ் பேண்ட்..” – சினேகாவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தனது புன்னகை அழகால் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.

இரண்டு குழந்தைகளை பெற்ற பின்பு உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை செய்து மீண்டும் பழைய எழுத்திற்கு திரும்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் அஜித் கமல் சூர்யா விக்ரம் சிம்பு தனுஷ் என டாப் நடிகர்களுடன் நடித்த நடிகை சினேகா தமிழ் மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கின்றார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது விளம்பரப் படங்களிலும் நடித்த இவரை சுற்றி பல கிசுகிசுக்கள் பரவியது குறிப்பாக பிரபல துணிக்கடை அதிபருடன் இவர் தொடர்பில் இருப்பதாகவும் அவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின பத்திரிகைகள் தாண்டி சினிமாவில் கூட இப்படியான வசனங்கள் சில காட்சிகளில் இடம்பெற்றன.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அவை எல்லாம் வதந்தி தான் என அந்த சர்ச்சை கெல்லாம் திருமணம் செய்து கொண்டு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை சினேகா.

தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென மாற்றியுள்ள இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

மேலும் இப்போதும் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் உங்களை ஹீரோயினாக பார்க்க ஆசையாக இருப்பதாகவும் சினேகாவின் விசிறிகள் விசிறு விசிறு என விசிறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …