உக்கார்ந்த இடத்தில் ஒரு ரியாக்ஷன்.. இளசுகளை நெழிய வைத்த புன்னகையரசி சினேகா..!

புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப எப்போதுமே சிரித்த வண்ணம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்ட புன்னகை அரசி சினேகாவை பற்றி அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே என்ற பாடல் வரிகளின் மூலம் பேமஸான நடிகையாக மாறிய இவர் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலை தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர்.

புன்னகை அரசி சினேகா..

முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய சினேகாவின் இயற்பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.

திரைப்படங்களில் அதிக அளவு கிளாமரை காட்டாமல் குடும்ப பாங்கான தோற்றத்தில் நடிப்பு திறனுக்கு முக்கியத்துவம் தந்து கிளாமர் இல்லாமல் அலட்டிக்காமல் நடிக்க கூடிய சிறந்த நடிகையாக திகழும் இவர் மலையாள திரைப்படமான நீல பக்சி என்ற திரைப்படத்தின் மூலம் 2001-இல் திரையுலகில் அறிமுகமானார்.

இதை அடுத்து தமிழ் திரை உலகில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆனந்தம் படத்தில் மம்முட்டியோடு இணைந்து நடித்த ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்று 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் அச்சம் உண்டு அச்சம் உண்டு படத்தில் நடிக்கும் போது பிரசன்னாவை காதலிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது குடும்பம் குட்டி என செட்டி லாக்கி விட்டாலும் சின்னத்திரையில் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி ரியாலிட்டி ஷோக்கலில் நடுவர்களாகவும் செயல்பட்டு வருகிறார்.

உட்கார்ந்த இடத்தில் இப்படி ஒரு ரியாக்ஷன்..

மேலும் தன் கணவரோடு இணைந்து பல விளம்பர படங்களில் பணி புரிந்து வரும் இவர்கள் குறிப்பாக சரவணா ஸ்டோர் ஹார்லிக்ஸ் போன்ற விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர்கள் அடிக்கடி குடும்பத்தோடு இருக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிடுவார்.

ஏனெனில் அண்மையில் இவர் உட்கார்ந்து இடத்திலிருந்து செய்திருக்கும் ரியாக்ஷனை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் உலகநாயகன் கமலஹாசனையை ஓரம் கட்ட கூடிய அளவிற்கு இப்படி ஒரு ரியாக்ஷனை இது வரை எந்த நடிகையும் செய்ததில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

இளசுகளை நெளிய வைத்து சினேகா..

மேலும்இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த வயதில் இப்படி இளசுகளை நெளிய வைத்து விட்டாரே என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருவதால் இந்த புகைப்படம் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இவரது இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் சூப்பர் எக்ஸ்பிரஷனில் இருக்கும் சினேகாவின் புகைப்படங்களை பாருங்கள் என்று தூண்டக்கூடிய வகையில் உள்ளது.

அட.. என்னாச்சு.. எதனால இப்படி ஒரு ரியாக்ஷனை நீங்க காட்டி இருக்கீங்க என்று எதார்த்தமாக சில ரசிகர்கள் கேட்டு வருவதோடு இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களாவது இந்த புகைப்படத்தை பார்த்து சினேகா ஏன் இப்படி உட்கார்ந்த இடத்தில் இருந்து ஒரு ரியாக்ஷனை கொடுத்து இருக்கிறார் என்பதை எங்கள் கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version