“ப்பா… கண்ணு கூசுதே…” – “பளபளக்குற பகலா நீ..?..” – கவர்ச்சி தூரல் போடும் சினேகா..!

நடிகை சினேகா பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் ஆன உடைந்து கொண்டு அன்ன நடை போடும் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அயன் சூர்யா போல பளபளக்குற பகலா நீ.. என்று பாடல் பாடி அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். பிங்க் நிறத்தில் இருக்கும் இவருடைய உடை ரசிகர்களின் கண்களை கூச செய்திருக்கிறது என்பது தான் உண்மை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்ட நடிகை சினேகா தொடர்ந்து அவரை சில ஆண்டுகள் காதலித்து வந்தார்.

அதன்பிறகு தன்னுடைய பட வாய்ப்புகள் ஒரே தொடங்கியதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

திருமணம் குழந்தைகள் வளர்ப்பு என பிசியாக இருந்து நடிகை சினேகா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்பொழுது மீண்டும் பழைய வேகத்துடன் சினிமாவில் பயணிக்க தொடங்கி இருக்கும் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் தன்னுடைய புகைப்படங்களையும் அன்றாடம் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு தன்னுடைய முகத்தை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இதன் மூலம் ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார். மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் பஞ்சுமிட்டாய் நிறத்திலான உடைகள் பளபளவென இருக்கும் நடிகர் சினேகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version