நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த விரும்புகிறேன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹோலிவுட்ல அறிமுகம் ஆனவர். சினேகா பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் உந்தன் ஞாபகம் என்ற பாடல்கள் மூலம் ரசிகர்களின் இதயக்கண்ணியாக மாறிய இவர் எப்போதும் ஹோம்லி லுக்கில் காட்சி தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
சினிமாவிலும் இவர் படு டீசன்டான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்ததோடு மட்டுமல்லாமல் இழுத்துப் போர்த்தி நடித்து வந்த இவரின் பல் அழகையும் சிரிப்பழகையும் பார்த்து சிரிப்பழகி என்று அடைமொழி கொடுத்து அழைத்தார்கள்.
மேலும் தமிழில் உச்சகட்ட நடிகையாக திகழ்ந்த நாயகர்கள் ஆன விஜய், அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நாயகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் தனது எதார்த்த நெருப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
திரை உலகில் நடித்து வந்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி விட்டார்.
இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் மிகப் புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய சின்னத்திரைகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது பஞ்சுமிட்டாய் கலரில் மாடன் உடை அணிந்து தனது எடுப்பான பல் அழகை காட்டி ரசிகர்களை மெர்சலாகி விட்டார்.
இந்த போட்டோசை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இன்னும் அப்படியேதான் இருக்காங்க என்பது போன்ற வார்த்தைகளை பதிவிட்டு இளம் நடிகைகளுக்கே டாப் கொடுக்கக்கூடிய அளவு இவர் அழகு உள்ளது என்பதை கூறியிருக்கிறார்கள்.
இப்படி போனா சரி வராது என்று பயந்து கொள்ளக்கூடிய அளவு இளம் நடிகைகளுக்கு டாப் கொடுக்க கூடிய இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைகளாக பரவி வருகிறது.
மேலும் இளசுகுகளின் ரசனைக்கு தீனி போடக்கூடிய வகையில் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இருப்பதால் ரசிகர்கள் அதைத் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளிக் கொடுத்திருப்பதால் இவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று கூறலாம்.