இது உதடா..? இல்ல, ஆரஞ்சு சுளையா..? – ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்.. இளசுகளை சூடேற்றும் நடிகை சினேகா..!

நடிகை சினேகா குறித்து பதிவு என்றாலே நம்முடைய தளத்தில் முண்டியடித்துக் கொண்டு வந்து பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். இதுவே நடிகை சினேகாவிற்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை ஒரு அடையாளம்,

இன்று பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருக்கும் நடிகை சினேகாவுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். மட்டுமில்லாமல் திரையுலக பிரமுகர்கள் பலரும் சினேகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சினேகா. அதற்கு முன்பே விரும்புகிறேன் படத்தில் நடித்து விட்டார் என்றால் கூட முதலில் ரிலீஸ் ஆனது என்னவளே என்ற திரைப்படம் தான்.

எனவே என்னவளே திரைப்படம் தான் நடிகை சினேகாவின் முதல் திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதன்பிறகு நடிகர்கள் கமல் விஜய் சூர்யா பிரசாந்த் தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சினேகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய பல படங்களில் நடித்திருக்கிறார்.

அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அழகான இயற்கையான பகுதி ஒன்றில் இன்று கொண்டிருக்கும் நடிகை சினேகா நைட்ரஸ் மட்டும் அணிந்து கொண்டு அங்கே திடீரென தோன்றிய வானவில்லின் அழகை பார்த்து ரசித்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் இந்த வானவில் உங்களுடைய அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது என்றும் வர்ணித்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

மேலும் புடவை சகிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இன்னும் வயசு ஆகல என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …