“செதுக்கி வச்ச சிலை.. காட்டு தேக்கு..” – கவர்ச்சி உடையில் ஆளை மயக்கும் சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்களுடைய இணையப் பக்கங்களில் வெளியிடுவது வாடிக்கை.

அவ்வப்போது நடிகை சினேகாவும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் தங்களுடைய பத்தாவது திருமண நாளை சமீபத்தில் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா குழந்தை பிறந்த பின்பு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன நடிகை சினேகா தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியிருக்கிறார்.

மீண்டும் சினிமாவில் பழைய வேகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோயினாக இல்லை என்றாலும் கூட குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை கொடுப்பது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை சினேகா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது 40 வயது இருக்கும் தன்னுடைய அழகு குறையாமல் கவர்ச்சி சிலையாகவே காட்சியளிக்கிறார். அந்த வகையில், பிங்க் நிற உடை அணிந்து கொண்டு கலக்கலான அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …