கிளாமர் மகாராணி..! – படுக்கையில் குப்புற படுத்தபடி.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த சினேகா..!

நடிகை சினேகா தெலுங்கு படமொன்றில் நடித்து இருந்த சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகை சினேகா திருமணம் செய்து குழந்தை குட்டி எனது திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகும் இவர் நடிக்கும் விளம்பரங்கள் மற்றும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது தன்னுடைய உடல் எடையை மளமளவென குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விட்டு வருகிறார். நடிகை சினேகா தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் துபாயில் படித்து வளர்ந்தவர்.

அதன்பிறகு, அவருடைய குடும்பம் தமிழகத்தில் குடிபெயர்ந்து வந்தது. அதனை தொடர்ந்து மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த நடிகை சினேகா விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீலபக்ஷி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை சினேகா. தொடர்ந்து இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் விரும்புகிறேன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு, 2001-ல் புகழின் உச்சியில் இருந்த நடிகர் மாதவனுக்கு ஜோடியாக என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றார் நடிகை சினேகா.

அதன் பிறகு இவர் தொட்டதெல்லாம் ஹிட் என்ற நிலைதான் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை சினேகா தமிழகம் முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். மேலும் தெலுங்கிலும் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

தமிழ் தெலுங்கு என குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை சினேகா ஒருகட்டத்தில் படு கிளாமரான காட்சிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அந்தவகையில், தெலுங்கில் ஒரு படத்தில் புடவை சகிதமாக படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். தெலுங்கில் ஏவண்டோ ஸ்ரீவாரு என்ற படத்தில் இடம் பெற்ற சினேகாவின் கிளாமர் காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

அப்போது அந்த படுக்கை அறை காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினேகாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …