சரியா தெரியலையா..? பட்டனை திறந்து விடுறேன் பாருங்க.. குனிந்தபடி போஸ்.. சிலிரிக்க வைக்கும் சினேகா…!

என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சினேகா. இந்த படத்தை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, வசூல்ராஜா, ஆட்டோகிராஃப் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. தங்களது உறவை பற்றி நடிகை சினேகா சமீபத்திய ஒரு பேட்டியில் கூறும்போது நான் கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.

ஒரு படத்தில் நடித்தவர்கள் மற்றொரு படத்தில் நடிப்பதற்கு மாறிவிடுகிறார்கள். அவர்களுடைய அணுகுமுறையை அனைத்தும் மாறிவிடுகின்றது. ஆனால் நடிகர் பிரசன்னாவை நான் முதல் நாள் பார்த்த போது எப்படி இருந்தாரோ அதே போல  தான் இன்றும் இருக்கின்றார்.

நல்ல விஷயங்களுக்காக ஒருவர் மாறினால் தப்பில்லை. ஆனால், பிரபலமான பிறகு தேவையே இல்லாமல் தங்களை மாற்றிக் கொள்ளும் நடிகர்களை எனக்கு பிடிக்காது.

இதுவே நான் பிரசன்னாவை காதலித்து காரணமாகவும் அமைந்தது. இதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார் நடிகை சினேகா. நானும் எப்போதும் எந்த விஷயத்திற்காகவும் என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

இது தான் எங்களுடைய இந்த உறவுக்கும் வெற்றிக்கும் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய இளம் வயதில் கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை சில இணைய பக்கங்களில் தற்போது கிடைகின்றன. அந்த புகைப்படங்கள் இங்கே

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …