அமெரிக்காவில் அஜால் குஜால்.. திருமணத்திற்கு முன்பே அந்த நடிகருடன் ரகசிய லீலை.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

தென்னந்த சினிமாவின் பிரபலமான நடிகையான சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக 2000 கால கட்டத்தில் இடைப்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தார் .

நடிகை சினேகாவின் அறிமுகம்:

குடும்பப்பாங்கான முகத்தோற்றத்திற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு தொடர்பு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே திரைப்படத்தின் மூலமாகத்தான் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது. குறிப்பாக பார்த்தாலே பரவசம், கிங், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, ஜனா , ஆட்டோகிராப், புதுப்பேட்டை ,பிரிவோம் சந்திப்போம் நடித்திருக்கிறார் .

தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பல வருடம் கழித்து மீண்டும் நடித்திருக்கிறார்.

இதனிடையே பிரபல நடிகர் ஆன பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகாவுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .

குழந்தைகள் பிறப்புக்கு பிறகு தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சினேகா குறித்து பேசி இருக்கும் பயில்வான் ரங்கநாதன் சினேகா புன்னகை அரிசியாக வெகுஜன மக்களை கவர்ந்திருக்கிறார்.

சினேகாவுக்கு எந்த திரைப்படத்திலுமே ஒரு ஃபேமிலி லுக் இருக்கும். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துவார்.

நைட் பார்ட்டியில் மாறிய வாழ்க்கை:

திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் லட்சணமான நடிகையாக நடித்து வந்த சினேகா. நண்பர்களுடன் சேர்ந்து நைட் பார்ட்டிக்கு செல்வது வழக்கமாக வைத்திருப்பார்.

இதுதான் அவரது நிஜ குணங்கள் கூட. ஒரு இரவு நேர விருந்தில் நடிகை சினேகாவை பார்த்த நபர் ஒருவர் நடிப்பதற்கு வருவியா வாய்ப்பு கொடுக்கிறோம் என கேட்டிருக்கிறார்கள்.

அப்படித்தான் அவர் சினிமாவில் நுழைந்தாராம். அவரே அதை பேட்டியில் கூட கூறியிருக்கிறார்.

நான் நைட் பார்ட்டிக்கு போனதால் தான் எனக்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது என கூறியிருந்தார்.

சுசி கணேசன் அறிமுகத்தில் புன்னகை அரசி சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். பண்ருட்டியில் பிறந்த தமிழ் பெண்ணான சினேகா. நாக்ரவி என்ற தயாரிப்பாளருடன் ரகசிய உறவில் இருந்து வந்தார்.

சினேகா அவருடன் டேட்டிங் செய்து வந்து பின்னர் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

பணக்காரரான அவர் சினேகாவுக்கு வைர மோதிரம் எல்லாம் போட்டு தங்கத்தட்டில் தாங்கிக் கொண்டிருந்தார்.

தொழிலதிபருடன் நின்று போன திருமணம்:

ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்த இரண்டு வாரங்களிலேயே பத்திரிக்கையாளர் சந்தித்த சினேகா நான் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என அறிவித்தார்.

இந்த திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்று போய்விட்டது என பரபரப்பான அறிக்கையை வெளியிட்டு அதிர வைத்தார்.

அதற்குப் பிறகுதான் நடிகர் பிரசன்னாவை அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் சேர்ந்து நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அப்புறம் ஒரு ஷாக்கிங் ஆன செய்தி சொல்றேன் சினேகாவை பத்தி… இது எப்ப பாத்தாலும். சொல்லிட்டே இருக்கேன் அப்படின்னு நினைக்க வேண்டாம்.

அன்றைய காலத்தில் ஹாட் டாப்பிக் இது தான் பேசப்பட்டது. அதாவது நடிகை சினேகா விபத்து ஒன்று சிக்கிக்கொண்டார் .

திருமணத்திற்கு முன்பே காப்பர் -டி:

அப்போது மருத்துவரிடம் சென்று எலும்பு ஏதேனும் உடைந்திருக்கிறதா என மருத்துவர் உடல் முழுக்க பரிசோதனை செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து போய்விட்டார் .

அவர் உடல் உறுப்புக்குள் காப்பர் – டி வைக்கப்பட்டதை கண்டறியப்பட்டது. திருமணமே செய்யாத சினேகா எதற்காக காப்பர் – டி வைக்க வேண்டும்? என்ற ஒரு கேள்வி எழுந்தது.

அவர் பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வதற்காக பாதுகாப்பாற்ற கருக்களை தவிர்ப்பதற்காக காப்பர் – டி உபயோகித்து வந்தது தெரிய வந்திருக்கிறது.

இந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் எந்த ஒரு கிசுகிசுக் செய்திகளுக்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ளாதவர் நடிகை சினேகா.

உங்க தொழிலுக்கு நீங்க என்னவேனாலும் எழுதிருங்க… எனக்கு கவலை இல்ல… என்ன வேணாலும் எழுதிக்கோங்க என்று. செல்பவர் நடிகை சினேகா.

சினேகா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிப்பார். ஃபேமிலி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி , வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இழிவான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி சிறப்பாக நடிப்பார்.

அப்படித்தான் அவர். புதுப்பேட்டை திரைப்படத்தில் விலைமாதுவாக தனுஷ் உடன் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஈடாக நடிகை சினேகாவும் பேசப்பட்டார்.

அமெரிக்காவில் அத்து மீறிய பிரசன்னா:

ஒருமுறை அமெரிக்காவுக்கு சினேகாவும் பிரசன்னாவும் பட விழா ஒன்றுக்காக சென்று இருந்தார்கள்.

அங்கு ஏற்பட்ட நெருக்கம், தொடர்பின் காரணமாக நட்பானது. அங்கு பிரசன்னாவும் அப்படி இப்படி அத்துமீறியிருக்கிறார்.

நாட்கள் செல்ல செல்ல நட்பு காதலாகி கிட்டத்தட்ட கணவன் மனைவி அளவுக்கு பழகி விட்டார்கள். பின்னர் அறிதல் புரிதல் எல்லாம் வந்துவிட்டது.

அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் மனதார திருமணம் செய்து கொண்டார்கள்.

பிரசன்னா எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பது தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

உடனடியாக படிப்பை கூட பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவிற்கு வந்துவிட்டார் பிரசன்னா.

கமல், பிரசாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் சினேகா சேர்ந்து நடித்த போதெல்லாம் கிசுகிசுக்கப்பட்டார்.

ஆனால் அது எதையுமே அவ சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. சினேகாவை பாராட்ட வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் பெருமிதத்தோடு பேசினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version