இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..? – க்ளோஸ் அப்பில் காட்டி சூடேற்றும் சினேகா..!

எத்தனை வருடம் ஆனாலும் எனக்கு வயசை ஆகாது என்கிறார் நடிகை சினேகா சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சினேகா திடீரென நடிகர் பிரசன்னாவை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடித்த கையோடு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சினேகா திருமணம் குழந்தை குட்டிகள் என கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் முழு வீச்சில் நடிக்க தொடங்கியிருக்கும் நடிகை சினேகா தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திற்கு திரும்பியிருக்கிறார். பார்ப்பதற்கு பழைய சினேகா போலவே இருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதனை பார்க்கும் ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல என்று அவருடைய அழகுகளை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கிலும் நடிகை சினேகா சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகு கொஞ்சும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் நடிகை சினேகா.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர். அதிலும் நடிகை சினேகாவின் உதட்டின் அழகை பார்த்த ரசிகர்கள் இது உதட இல்ல தேனில் ஊறவைத்த ஸ்ட்ராபெர்ரி பழமா..? என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …