சாக்லேட் சிலை.. சொட்ட சொட்ட ஈரமான உடையில்.. சுண்டி இழுக்கும் புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டும்தான் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், ரசிகர்கள் மனதில் தன்னுடைய பழைய அழகால் எப்போதும் நிலைத்து நின்று விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட அழகு சில நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட நடிகைகள் வயது 40களை கடந்த போதும், ரசிகர்களை பொறுத்தவரை அவர்களை இளமையில் பார்த்த அதே ரசனையோடு பார்த்து ரசிக்கிறார்கள், தொடர்ந்து அவர்களும் படங்களில் நடித்து வருகிறார்கள்.

சினேகா

நடிகை சினேகா தமிழில் விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து விஜயுடன் வசீகரா படத்தில் நடித்தவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சினேகா துவக்கத்தில் ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் இரண்டாம் நிலை கதாநாயகனாக இருந்த அப்பாஸூடன் ஜோடியாக நடித்தார்.

பிறகு அஜித்குமாருக்கு ஜோடியாக ஜி படத்திலும், கமலுக்கு ஜோடியாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலும், அர்ஜுனுக்கு ஜோடியாக சின்னா படத்திலும் நடித்திருந்தார்.

முன்னணி நடிகர்களுடன்…

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சினேகா மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

விலைமாதுவாக சினேகா

செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் சினேகாவின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அதேபோல் ஸ்ரீகாந்த் உடன் ஏப்ரல் மாதத்தில், போஸ், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது ஸ்ரீகாந்த் – சினேகா காதலிப்பதாகவும் ஒரு வதந்தி பரவியது. ஏனெனில் அவருடன் நெருக்கமான காதல் காட்சிகளில் சினேகா ஆர்வமாக நடித்திருந்தார்.

அதே போல் நடிகர் சேரனுடன் ஆட்டோகிராப் மற்றும் பிரிவோம் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் ஆட்டோகிராப் படம் சினேகாவுக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று தந்தது.

இரண்டு பிள்ளைகளுக்கு தாய்

நடிகர் பிரசன்னாவை, சினேகா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு இரண்டு பிள்ளைகளுக்கு தாயானார். இப்போது டிவி ஷோக்களில் அதிகமாக சினேகா பங்கேற்று வருகிறார்.

அது தவிர குறிப்பிட்ட சில படங்களில், கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க படங்களாக சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், தனுஷ் நடித்த பட்டாஸ் போன்ற படங்களை சொல்லலாம். இப்போது விஜயுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

பார்த்தவுடன் மூடு கிளப்பும்

நடிகை சினேகாவை பொருத்தவரை, அவரது பார்த்தவுடன் மூடு கிளப்பும் அழகு ரசிகர்களை மனதை கொள்ளை கொள்ள வைக்கிறது. இப்போதும் அவரது கவர்ச்சியான படங்களை பார்க்கும் ரசிகர்கள், தூக்கத்தை கெடுத்துக் கொள்கின்றனர். அவருடன் கனவில் வாழும் அளவுக்கு நிறைய ஆசைகளுடன் அவர் படங்களை ரசித்து ரசித்து பார்க்கின்றனர்

சாக்லேட் சிலையாக…

சமீபத்தில் வைரலான அவரது புகைப்படங்களில் சாக்லேட் சிலையாக சொட்ட சொட்ட ஈரமான உடையில், சுண்டி இழுக்கும் புன்னகையரசி சினேகாவை பார்த்து விட்டு, இன்னிக்கு ராத்திரி தூக்கம் போச்சே… இன்னிக்கு கொழ கொழ தான் என்று புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version