ஈரமான டூ பீஸ் நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா.. ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சினேகாவை அன்போடு ரசிகர்கள் புன்னகை அரசி என்று அழைத்து வந்தார்கள்.

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து தற்போது நடிப்பில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்க உள்ளார்.

நடிகை சினேகா..

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் மூலம் பெரு வாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்..

சினிமாவில் நதியாவை போல குடும்ப பங்கினியாக இழுத்துப் போர்த்தி நடித்து வந்த நடிகை சினேகா தன்னோடு இணைந்து நடித்த பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் என்று இரண்டு பிள்ளைகளுக்கு தாயாராக விளங்குகிறார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி வந்த இவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக கலந்து கொண்டு அனைவரையும் அசர வைத்து விடுவார்.

டூ பீஸ் நீச்சல் உடையில்..

இந்நிலையில் தற்போது மற்ற நடிகைகளை போலவே செகண்ட் இன்னிங்ஸில் முழு கவனத்தை செலுத்தி வரும் இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினி ஆகவும், குணசித்திர வேடங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகிக்கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் பிரபல நடிகர் தளபதி விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதில் நடித்து வரும் விபரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இது ஒரு பக்கம் இருக்க வெப் சீரியஸ் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கும் நடிகை சினேகா முதன் முறையாக 2 பீஸ் நீச்சல் உடையில் நடிக்க இருக்கும் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

ஏக்கப் பெருமூச்சில் ரசிகர்கள்..

மேலும் இந்த வெப் சீரியஸ் ஆனது க்ரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் ஜானலில் உருவாக உள்ள தொடரில் நடிகை சினேகா ஹீரோயினியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விரைவில் இந்த வெப் சீரியஸ் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரியலில் நீச்சல் உடையில் நடிக்கக்கூடிய காட்சிகளை உள் அரங்கத்தை தான் படப்பிடிப்பு செய்ய வேண்டும். நீச்சல் குளத்துக்குள் எக்காரணம் கொண்டும் கேமரா வைக்கக் கூடாது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன் நடிகை சினேகா நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: முதல் கணவரை கொன்ற கொலைகாரியே.. அடுத்து அமீரையும்.. பாவனி ரெட்டி கூறிய தகவலை பாருங்க..!

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டு விடுவதோடு ஈரமான டூ பீஸ் உடையில் புன்னகை அரசி சினேகாவை அவர்கள் மனக்கண் முன் கற்பனையில் கொண்டு வந்து எப்படி இருப்பார்கள் என்ற ரீதியில் யோசித்து வருகிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல், அனைவரும் பேசக்கூடிய பேசும் பொருளாக மாறி உள்ளது. எனவே விரைவில் பெரிய திரையிலும் வெப் சீரியல்களிலும் புன்னகை அரசி சினேகாவை பார்க்கலாம் என்ற ஆசையில் அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version