பார்க்கும்போதே ஹார்ட் பீட்டை அதிகரித்திருக்கக்கூடிய புன்னகை அரசி சினேகாவின் க்யூட் போட்டோஸ்சை பார்த்து ரசிகர்களும் இவரை போலவே தனக்கு மனைவி வாய்த்தால் வாழ்க்கை செழிக்கும் என்ற எண்ணத்தில் திரும்பத் திரும்ப அந்த புகைப்படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
2022 ஆம் ஆண்டுக்கு பை பை சொல்லிவிட்டு புதிதாகப் பிறந்திருக்கும் புத்தாண்டை வரவேற்று தனது ஆசை கணவரை கட்டியணைத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கக்கூடிய க்யூ தம்பதிகளாக சினேகா மற்றும் பிரசன்னா ஜோடி இருக்கிறார்கள்.
கண்ணுபட போகிறது சுற்றி போடுங்கள் என்று சொல்லும் வண்ணம் பிரசன்னாவும் சினேகாவும் இந்த ஹாட் போட்டோவில் தனது ரொமான்டிக் பார்வையால் அனைவரையும் கவர்ந்து விட்டார்கள்.
இதனால் தற்போது இளைஞர்கள் முன் பேசும் பொருளாக எந்த புகைப்படம் உள்ளதோடு மட்டுமல்லாமல் இதுபோல ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டும் விதத்தில் இவரது போட்டோ உள்ளது.
தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் சினேகா என்றுமே எவர்கிரீன் நடிகையாக திகழ்கிறார் என்று கூறலாம். சினிமாவில் மட்டும் அல்லாமல் இவர் சின்னத்திரைகள் நடக்கும் ரியாலிட்டி ஷோகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
மேலும் 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீல பக்க்ஷி என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான சினேகா தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இவரது அற்புதமான பல் அழகை ரசித்த ரசிகர்கள் அனைவரும் இவரது சிரிப்பில் கிறங்கியதன் காரணத்தால் புன்னகை அரசி என்ற பட்டத்தை இவருக்கு அடைமொழியாக தந்தார்கள்.
எப்போதுமே சமூக வலைத்தளங்களில் புடவையைக் கட்டி கலக்கலாக ரசிகர்களின் மனதை ஈர்த்து வரும் இவர் தற்போது கணவரோடு இருக்கின்ற ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் அதிக அளவு ஏற்று இருக்கிறார்.
மேலும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவரின் மேனி அழகும் கட்டுக்கோப்பாக இருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திருப்பதோடு புதுமுக நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய டாப் லெவலில் சினேகா விளங்குவதாக கூறியிருக்கிறார்கள்.