சினேகன் மனைவி யார் தெரியுமா..? இவ்வளவு வயசு வித்தியாசமா..

தமிழ் திரையுலகில் மிகச் சிறப்பான பாடல் வரிகளை தந்த கவிஞர்களில் தற்போது நடிகர் மற்றும் கவிஞர் சினேகன் இருக்கிறார். இவர் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.

இதையும் படிங்க: “படுக்கையறையில் கால்களை பிடித்து தரதரவென இழுத்துக்கிட்டு போய்..” சாய்பல்லவி பேச்சு..

இதனை அடுத்து தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த கன்னிகா ரவியை பெற்றோர்களின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொண்டு மிகச் சிறப்பான முறையில் இல்லறத்தை நடத்தி வருகிறார்கள்.

நடிகை கன்னிகா ரவி..

அப்படி சிநேகனின் மனைவியாக திகழும் கன்னிகா ரவி பற்றிய முழு விவரத்தையும் இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கன்னிகா ரவி அருப்புக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். இவர் ஜூலை எட்டாம் தேதி 1994 பிறந்தார். இதனை அடுத்து தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தனது சொந்த ஊரிலேயே முடித்த இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி துறையில் பணி புரிந்தார்.

கே பாலச்சந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரிய குறி என்ற சீரியலில் கலைஞர் டிவியில் நடிக்க ஆரம்பித்த இவர் 2015 ஆம் ஆண்டு சித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

மேலும் இவர் தாய் மடியில், சத்ரபதி, 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன், தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற பல தமிழ் படங்களில் நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

பன்முக திறமையை கொண்ட இவர் ஒரு மிகச்சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும், சிறந்த சமையல் கலைஞராகவும் திகழ்கிறார்.

கவிஞர் சினேகன்..

இவர் 2021 ஆம் தேதி ஜூலை 29ஆம் தேதி அன்று பிரபல தமிழ் பாடல் ஆசிரியரான சினேகன் சிவ செல்வத்தை சென்னையில் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.
சிலம்பம் சுற்றுவதில் மிகச் சிறப்பான நபராக விளங்கும் கன்னிகா தன் கணவரோடு இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையங்களில் வெளியிடுவார். கிராமத்து சமையலை சிறப்பாக செய்யக்கூடிய இவர் அதை அப்படியே புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.

இம்புட்டு வயசு வித்தியாசம்..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான சினேகன் தமிழ் திரை உலகில் இருவரை 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர்.

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து வந்த கன்னிகா ரவியை எட்டு ஆண்டுகள் விடாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இடையே சுமார் 16 வயது வித்தியாசம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

இதையும் படிங்க: “இது தொடை இல்ல.. வெண்ணை கட்டி கடை..” முழுசாக காட்டி சொக்க வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா…!

அது உண்மை தான் எனினும் இவர்கள் மிகச் சிறப்பான முறையில் குடும்பம் நடத்தி வந்தாலும் இந்த வயது வித்தியாசம் குறித்து சோசியல் மீடியாவில் பலரும் பல வகையான விமர்சனங்களை முன் வைத்து இருத்தார்கள்.

இதனை அடுத்து தன் தந்தை பேசிய பேச்சால் இன்று இந்தளவு மீடியாவில் சாதித்து இருப்பதாக கன்னிகா தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து வேறொரு பெண்ணை புகழ்ந்து பேசிய தன் தந்தையின் முன்னால் சாதித்து காட்டிய கன்னிகா பற்றி அவர்கள் ஊர் முழுவதும் பெருமையாக பேசி வருவதாக ரசிகர்கள் அனைவரும் கூறியிருப்பது கன்னிகாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version