“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – டூ பீஸ் உடையில் பொன்னியின் செல்வன் சோபிதா துலிபாலா..!

பிரபல நடிகை சோபிதா துலிபாலா இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது வெப் சீரியஸ் களிலும் நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க கூட தயாராக இருக்கிறார்.

அதனை நிரூபிக்கும் விதமாக திரைப்படம் ஒன்றில் மேலாடை என்று நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்திருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்ங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்த நடிகை சோபிதாவா இது..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர். மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு படுக்கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார்.

சமீப காலமாக நடிகைகள் மத்தியில் பெருகிவரும் போட்டி காரணமாக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார்கள். நடிகைகள் அப்போதுதான் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது.

எனவே கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு பெற முடியும் என்பதை உணர்ந்து தலைக்கு மேல் வெள்ளம் போன பின் ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற ரீதியில் மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்த இளமை இருக்கும் பொழுது வங்கி இருப்பதை உயர்த்தி விட வேண்டும் என்ற முடிவில் வேகமாக பயணித்து வருகிறார்கள் நடிகைகள்.

அந்த வகையில், நடிகை சோபிதாக தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் பால் போன்ற அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Summary in English : Sobhita Dhulipala, an Indian actress and model, recently went viral for her stunning swimsuit pictures. The pictures were shared widely on social media and created a buzz around the internet. Sobhita’s fans were amazed by her confidence and poise as she posed in a beautiful swimsuit.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …