முட்ட கண்ணி.. பால் பண் மேனிய சைசா காட்டி – வயசு பசங்கள கொத்தா அள்ளிய சோபிதா துலிபாலா..

1992-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி பிறந்த சோபிதா துலிபாலா ஒரு மிகச்சிறந்த நடிகையாகவும் மாடல் அழகியாகவும் விளங்குகிறார். ஆரம்ப நாட்களில் இவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து அசத்தியவர்.

மேலும் இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பெமினா மிஸ் இந்தியா 2013 என்ற பட்டத்தை வென்றவர். அத்தோடு மிஸ் எர்த் 2013-இல் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

நடிகை சோபிதா துலி பாலா..

ஆந்திராவைப் பூர்வீக மாகக் கொண்ட இவர் விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்தவர். திரைப்பட தொழிலில் நடிப்பதற்காக மும்பையை நோக்கிச் சென்ற இவர் அங்கு இருக்கும் ஹெச் ஆர் வணிகம் மற்றும் பொருளாதாரத் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.

இந்திய பாரம்பரிய நடனமாக கருதப்படும் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற இவர் மிகச்சிறந்த நடன கலைஞராகவும் விளங்குகிறார்.

மேலும் இவர் அனுராக் காசிப்பின் ராம் ராகவ் 2.0 என்ற அதிரடி திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து தெலுங்கு உளவுத்துறை திரைப்படமான குட்டாச்சாரி என்ற படத்தில் 2018-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அமேசான் பிரைம் வீடியோ நாடகத் தொடரான மேட் இன் ஹெவன் என்ற தொடரில் 2019-ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார்.

தமிழில் இவர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பார்ட் 1 மற்றும் பார்ட் இரண்டில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வந்த இவர் அண்மையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்ற விஷயங்கள் இணையங்களில் பரவியது.

முட்ட கண்ணி.. பால் பன் மேனிய சைசா காட்டி..

சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருக்கும் சோபிதா தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி போய் விட்டார்கள். இதற்கு காரணம் இது வரை இல்லாத கவர்ச்சியில் மாடர்ன் உடையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இவரை பார்த்ததும் முட்டக்கண்ணி என்று சொல்ல வைத்து விட்டது.

அது மட்டுமல்லாமல் வெண்ணிற மார்டன் உடையில் மேனியை சைசாக காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கும் இந்த புகைப்படங்களில் எடுப்பான முன்னழகும், பின்னழகும், தொடை அழகும் நேர்த்தியாக தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் இனம் புரியாத ஆசைகளை உருவாக்கி விட்டது என்று சொல்லலாம்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு தொடர்ந்து இந்த படங்களை ரசித்து வருகிறார்கள். அத்தோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

ஏக்கத்தால் காத்திருக்கும் இளசுகளுக்கு இவரது பால் பண் மேனியை காட்டி ஒரு மார்க்கமாக அனைவரையும் சுற்றலில் விட்டு இருப்பதால் ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் எந்த புகைப்படத்தை இணையத்தில் அதிகளவு பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

வயசு பசங்கள கொத்தா அள்ளிய சோபிதா..

வயசு பசங்கள கொத்தாக அள்ளி இருக்கும் சோபிதா இனி வரும் காலங்களில் இதைவிட கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்று சிங்கிள் பசங்க சங்கத்தில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.

குறிப்பாக சேரில் அமர்ந்தபடி தொடை அழகையும், பின் அழகையும் அப்படியே ஜூம் செய்யாமல் காட்டி இருப்பதால் ரசிகர்கள் அவரை கொத்தி சாப்பிட கழுகு போல் வட்டமிட்டு வருகிறார்கள் என்று சொல்லலாம்.

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகள் மற்றும் கமெண்டுகள் வந்திருப்பது நாக சைதன்யாவுடன் இனிவரும் காலங்களில் நன்றாக வாழ வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version