“Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..” – டாப் ஆங்கிளில் டக்கர் போஸ்..! – மிரள வைத்த VJ மகேஸ்வரி..!

பிரபல தொகுப்பாளனி VJ மகேஸ்வரி புடவை சகிதமாக வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. திருமண பெண் போல மேக்அப் பணிந்து கொண்டு மேக்கப் போட்டுக் கொண்டு பட்டுப்புடவை செய்ததாக இருட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பானியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த நடிகை விஜே மகேஸ்வரி இடையில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை இனிமையாக அமையவில்லை. ஒரே ஒரு இடத்தில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து நடிகை விஜே மகேஸ்வரி சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்தவரும் இவர் இணைய பக்கங்களுடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதனையும் பயன்படுத்திக் கொண்ட நடிகை விஜே மகேஸ்வரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் சார்ந்த சில சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களிடம் கொச்சை கொச்சையான விமர்சனங்களை பெற்றார்.

அதனை தொடர்ந்து இது தொடர்ந்தால் சட்டப்படி புகார் கொடுப்பேன். சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியது தொடர்ந்து அந்த சர்ச்சைகள் அடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் இனிய பக்கங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணி பார்த்தவர்கள் எல்லாம் கையை தூக்கிடு என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Social media has become an integral part of our lives, and celebrity photos are no exception. Recently, the adorable pictures of Vj Maheswari have taken the internet by storm. These pictures, which were shared on her official Instagram page, have gone viral due to their cuteness.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …