அந்த தலையணையா நான் இருக்கனும்.. இளவட்டங்களை வாட்டி வதைக்கும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம்பாஜ்வா வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த தலையணையாக நாங்கள் இருக்க கூடாதா..? என்று புலம்பி வருகின்றனர்.

காரணம் படுக்கையில் தன்னுடைய முழு தொடையழகும் தெரிய படுத்த படி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அந்த தலையணையாக நாங்கள் இருக்கக் கூடாதா..? என்று ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இந்த திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை பூனம் பாஜ் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், பட வாய்ப்புகள் கூட உடல் எடையும் கூடிய குண்டாகி போனார் பூனம் பாஜ்வா.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது. கடைசியாக ரோமியோ ஜூலியட், அரண்மனை, குப்பத்து ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு முற்றிலுமாக பட வாய்ப்புகள் நின்று போனது.

ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

ஆனாலும் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சினிமா துறையினரின் கவனமும் ரசிகர்களின் கவனமும் தன் மீது எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்.

இதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் பூனம் பாஜ்வா. அந்த வகையில், படுக்கையில் தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென தெரியப்படுத்தவும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அனுஅனுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Social media is abuzz with Poonam Bajwa’s recent pictures, which have left her fans mesmerized. The actress has taken to her Instagram to share a series of stunning photos and videos, leaving everyone in awe of her beauty.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …