“குண்டு மாங்கா தோப்பு..” – கவர்ச்சி உடையில் இளசுகளை நண்டு போல மாற்றிய ரித்து வர்மா..!

பிரபல நடிகை ரித்து வர்மா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா அரசியல் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார் நடிகை ரித்து வர்மா.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்திராத பல டிவிஸ்டுகளை கொண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான உருவான துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்திலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது என்று தெரிகிறது சமீபத்தில் இந்த படம் வெளியாகாது டிராப் ஆகிவிட்டது என்ற தகவல்கள் தான் இணையத்தில் வட்டமடித்து இருந்தன.

ஆனால் படக்குழு தரப்பில் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ் ஆகும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Summary in English : Social media is buzzing with the latest pictures of Ritu Varma wearing a black top. The pictures have gone viral and people are talking about them on various platforms.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam