செம்ம ஹாட்.. சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளான இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய திருமணத்தின் போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக நடிகர் சிம்புவை காதலித்து வந்தார் எனவும் ஆனால் அவரை விட்டுவிட்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார் என்றும் இணையத்தில் தகவல்கள் வைரல் ஆகின.

மட்டுமில்லாமல் நடிகர் சிம்பு மற்றும் ஐஸ்வர்யா தனுஷின் ஃபோனில் பேசிக்கொண்ட ஆடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் ஒரு பக்கம் அது தனுசு ஐஸ்வர்யாவோ கிடையாது வேறு யாரோ பேசிய ஆடியோவை இருவரும் பேசியது என்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்கள்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக இரண்டு திரைப்படங்களை இயக்குகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா.

பின்னணி பாடகியாகவும் அறியப்படும் இவர் விசில் திரைப்படத்திலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிகை ரீமாசென்னுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியவர் நடிகை ஐஸ்வர்யா தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் திடீரென ஒரு விவாகரத்து செய்வதாக அறிவித்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் விவாகரத்து செய்யும் பிரபலங்களை பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து விட்டு திடீரென விவாகரத்து செய்கிறார்கள் என்று ஷாக் ஆனார்கள் ரசிகர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வரும் இவ்வாறு அன்றாடம் உடற்பயிற்சி செய்வது வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Social media was abuzz with actress Aishwarya Dhanush’s latest workout photo in the gym. The picture went viral and has inspired many fans to hit the gym and get into shape. Aishwarya Dhanush has always been an inspiration to many when it comes to fitness and her latest post is no exception.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …