திடீரென என் மார்பை பிடித்து.. என்கூட வரமாட்டியா.. என கேட்டார் பிரபலம் குறித்து சோனா பகீர் புகார்..!

சென்னைவாசியான நடிகை சோனா பார்ப்பதற்கு மும்பை அழகி போல கொழு கொழுவென இருப்பதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சியை காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை தனது முந்தானை முடிந்து கொண்டவர்.

மேலும் இவர் திரைப்படங்களில் சில படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்ததோடு மட்டுமல்லாமல் கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததை அடுத்து ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தவர்.

நடிகை சோனா..

நடிகை சோனாவை பொறுத்த வரை 22-ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றதை அடுத்து தமிழ் திரை உலகில் நடிக்க கூடிய வாய்ப்புகள் அவருக்கு தேடி வந்தது. 

மேலும் இவர் பட பாடல்கள் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த குசேலன் படத்தில் அற்புதமான கேரக்டர் ரோலை செய்த இவர் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பேச்சை பெற்றார்.

அடுத்து தமிழ் திரை படங்களில் கவர்ச்சி கன்னி லிஸ்டில் இடம் பிடித்த இவர் அஜித் ஜோதிகா நடிப்பில் வெளி வந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

இந்திய திரை படங்களில் நடித்து வரக்கூடிய இவர் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலாக இத்துறையில் இருக்கிறார் என்றால் அது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

திடீர் என என் மார்பை பிடித்து .. என் கூட வர மாட்டாயா..

பன்முக திறமையை கொண்ட நடிகை சோனா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கிறார் என்பது  குறித்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? 

இவர்தான் ஒரு கவர்ச்சி நடிகை என்ற எல்லையை தாண்டி சென்னையில் யூனிக் என்ற ஒரு ஆடைக்கடையை தொடங்கி மொத்த ஜவுளி வியாபாரம் நடத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்க கூடிய சோனா அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அதிகமான கவர்ச்சி வேடங்களில் நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்களில் படு பயங்கரமான எக்ஸ்பிரஷனை காட்டி நடித்ததின் மூலம் ஓவர் ஆக்டிங் என்று கூறி சில பேர் பேசி கேள்விப்பட்டு இருக்கலாம்.

பிரபலம் குறித்து சோனா பகீர் புகார்..

மேலும் அண்மை பேட்டியில் சில விஷயங்களை வெளிப்படையாக கூறிய சோனா பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதில் பிரபல பாடகர் ஆன எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பி சரண் மதுபோதையில் இருக்கக்கூடிய சமயத்தில் தன்னுடைய முன்னழகை பிடித்து தவறான விஷயத்திற்காக அழைத்தார் என்ற குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

அதற்கு இவர் மறுத்த போது அவரிடம் நீ வந்து அவன்கிட்ட போனையே என்கிட்ட வர மாட்டியான்னு அதட்டினார். இதனால் நான் மிரண்டு போய்விட்டேன். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பிரபல நட்சத்திர வீட்டு வாரிசுகள் தவறாக நடந்து கொண்டதை வெளிப்படையாக கூறி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இணையங்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version